வயதுக்கு வந்த மகளை சாப்பாடு ஊட்டி, தூங்க வைக்கும் ஸ்ரீதேவி !

பல ஹீரோயின் கள் படப்பிடிப்புக்கு வரும் போது தங்களது அம்மாக்களை அழைத்து வருவது வழக்கம். விரைவில் நடிக்க வரவிருக்கிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி. 
வயதுக்கு வந்த மகளை சாப்பாடு ஊட்டி, தூங்க வைக்கும் ஸ்ரீதேவி !
20 வயதாகியும் அவருக்கு அம்மா ஸ்ரீதேவிதான் சாப்பாடு ஊட்டு கிறாராம். இது பற்றி ஸ்ரீதேவி கூறியது: ஜான்வி ரொம்பவும் அமைதி யானவர். என் மீது அக்கறை யுடன் இருப்பார். 

அவருக்கு 20 வயது ஆகிறது. ஆனாலும் இன்னமும் அவருக்கு நான் தான் சாப்பாடு ஊட்டு கிறேன். ஒரு சில சமயங்களில் தன்னை தூங்க வைக்கும் படி என்னிடம் கேட்பார்.

இளைய மகள் குஷி கபூர் சுதந்திரமாக செயல் படுவார். நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனக்கு என் தாய் உறுதுணை யாக இருந்தார். 
வயதுக்கு வந்த மகளை சாப்பாடு ஊட்டி, தூங்க வைக்கும் ஸ்ரீதேவி !
அதுபோல் ஜான்வி சினிமாவில் நடிக்க வரும் போது அவருக்கு ஆதரவாக இருப்பேன். நான் தற்போது நடிக்கும் படங்களில் ஜான்வி, குஷி ஆர்வம் காட்டு வார்கள். 

ஸ்கிரிப்ட் படித்து ஆலோசனை சொல்வார்கள். நான் நடித்த காட்சி களை பார்ப்பதற் காக ஆர்வமாக காத்திருப் பார்கள். இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.
Tags:
Privacy and cookie settings