மின் நிலையங்களில் வீணாகும் வெப்பத்தை மிசாரமாக அறுவடை செய்யும் Thermal Metamaterial வெப்பவியல் மெட்டா பொருள் வகை தொழில்நுட்பம் ஆராய்ச்சி யாளர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
நிலக்கரி மற்றும் எண்ணெய் மூலம் மின்சாரம் எடுக்கும் நிலையங்களில் உற்பத்தியாகவும் மின்சாரத்தில் கிட்டத்தட்ட 50-60 சதவீதம் வெப்ப ஆற்றலாக வீணாகிறது.
நாட்டு சர்க்கரையில் சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?
இவ்வாறு வீணாகும் வெப்ப கதிரியக்கத்தை கட்டுப்படுத்தி அதை மீண்டும் மின்னாற்றலாக மாற்றும் தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆய்வக ரீதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதை விரைவில் விரிவாக சோதனை செய்ய திட்ட மிட்டுள்ளதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித் துள்ளனர்.