கேரளாவில் எம்எல்ஏ ஒருவர் சப்- கலெக்டரை காதலித்து மண முடிக்க உள்ள தகவல் காட்டுத் தீ போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கே.எஸ். சபரிநாதன். அருவிக்கரா தொகுதியி லிருந்து தேர்ந் தெடுக்கப்பட் டுள்ளார்.
சிறுவர்களின் உடலில் பட்ட உடன் பல்ப் எரியும் அதிசியம் !இவர் சப்- கலெக்டர் திவ்யா ஐயரை மண முடிக்க உள்ள தகவலை பேஸ்புக் வாயிலாக அறிவித் துள்ளார்.
திவ்யா, டாக்டருக்கு படித்து சப்-கலெக்ட ராக வேலை பார்க்கிறார். சபரி நாதனுக்கு 33 வயதாகும் நிலையில், திவ்யா ஒரு வயதில் அவரை விட இளையவர்.
அரசியல் வாதியும், அதிகாரியும் திருமணம் செய்து கொள்வது மிகவும் அரிதானது என்பதால் கேரளா வில் தற்போது
எம்டி பிரியாணி செய்முறை !இந்த திருமணம் குறித்து தான் மக்கள், சாயா கடைகளில் சாவகாசமாக உட்கார்ந்து விவாதித்து வரு கிறார்கள்.
சபரிநாத னின் தந்தை காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகி களில் ஒருவர். அந்த காலத் திலேயே கல்லூரி பேராசிரியை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவர்.
இவர்களது காதல் கதை, மலை யாளத்தில் திரைப் படமாகவே வெளியாகி யுள்ளது.
இவர்களது காதல் கதை, மலை யாளத்தில் திரைப் படமாகவே வெளியாகி யுள்ளது.
மம்முட்டி அதில் ஹீரோ கதாப் பாத்திரத் தில் நடித்து ள்ளார். புலிக்கு பிறந்தது பூனை யாகுமா என்பதை போல சபரி நாதனும் காதலித்தே திருமணம் செய்ய உள்ளார்.
இருவரது திருமணத் திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித் துள்ளதால், ஜூன் மாதம் கெட்டி மேளம்/ சண்டை மேளம் முழங்க உள்ளது.
தந்தையை போல ஓடிப் போய் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நல்ல வேளை யாக சபரி நாதனுக்கு ஏற்பட வில்லை.
தந்தையை போல ஓடிப் போய் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நல்ல வேளை யாக சபரி நாதனுக்கு ஏற்பட வில்லை.
சபரிநாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து கூறுகை யில், நான் திவ்யா ஐயரை திருவனந்த புரத்தில் சந்தித்தேன்.
மரத்தடியில் விளையாடிய போது 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி !நாங்கள் நெருக்கமானோம். எங்கள் நோக்கம், எண்ணம் அனைத்தும் ஒரே அலை வரிசை கொண்டதாக இருந்தது.
இரு குடும்பத் தார் ஆசியோடு திவ்யாவை விரைவில் வாழ்க்கை துணையாக்க உள்ளேன். உங்களின் ஆசியும் எங்களுக்கு தேவை என்று கூறி யுள்ளார்.
அப்புற மென்ன, 'துடக்கம் மாங்கல்யம், தன்துநானேனா' என்று பாடியபடி மண மக்களை வாழ்த் துவோம் வாருங்கள்.
அப்புற மென்ன, 'துடக்கம் மாங்கல்யம், தன்துநானேனா' என்று பாடியபடி மண மக்களை வாழ்த் துவோம் வாருங்கள்.