பழங்குடி பெண்களை பரிசோதனை எலிகளாக்கிய பில் கேட்ஸ் !

எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் கூட, இந்தியா மட்டுமின்றி பெரு, உகாண்டா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இது போன்ற விபரீதமான மனித பரிசோதனைகள் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
பழங்குடி பெண்களை பரிசோதனை எலிகளாக்கிய பில் கேட்ஸ் !
கடந்த பத்தாண்டு களில் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 36 பில்லியன் டாலர்கள் அளவிலான மானியங்களை வழங்கி யுள்ளது.

ஆனால் ஒரு புதிய ஜனாதிபதி பதவிக்கு கீழ் (டொனால்ட் ட்ரம்ப்) இந்த தொண்டு நிறுவனம் 

மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவ னரான பில் கேட்ஸ் தடுப்பூசி பரிசோதனை கள் சார்ந்த கடுமை யான சவால்களை எதிர் கொள்கிறார் என்பது பற்றி உலகமே கவலை கொள்கிறது என்பது 

ஒரு பக்கமிருக்க, மறுபக்கம் தடுப்பூசி பரிசோதனை என்ற பெயரின் கீழ் இந்திய பழங்குடி பெண்களை பரிசோதனை எலிகளை போல பயன் படுத்தி யதும், 

பயன் படுத்திக் கொண்டி ருப்பதும் இதே பில் & மெலிண்டா கேட்ஸ் அறக் கட்டளை என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஏகப்பட்ட தொகை
முதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக் காக ஏகப்பட்ட தொகையை நன்கொடை யாய் வழங்கும் நபரை - ஃபிலான்த்ரோபி என்பர். 

ஆனால், அப்படியான ஒரு நபருக்கும் தடுப்பூசிகளுக்கும் என்ன தொடர்பு..? அதிலும் முக்கிய மாக பில் கேட்ஸ் போன்ற ஒரு நபருக்கு - என்ன தொடர்பு..?!

உச்ச நீதிமன்றம் கேள்வி

2014-ஆம் ஆண்டு இந்தியாவின் சில கிராமப்புற பகுதிகளில் சுகாதராம் சார்ந்த நடவடிக் கைகளில் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் செய்து கொண்டி ருக்கிறது 

என்று உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பிய பின்பே பில்கேட்ஸ் என்ன செய்து கொண்டி ருக்கிறார் என்ற கசப்பான உண்மைகள் வெளியாகின.

சுகாதர தேவை :
பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி பெல்லின்டா ஆகிய இருவரும் இணைந்து சுகாதரம் சார்ந்த தேவையை பூர்த்தி பெறாத 

நாடு களுக்கு (ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சில நாடுகள்) உதவும் நோக்ககத்தில் தங்களிடம் உள்ள பெருமளவு பணத்தை வழங்கி உதவ முடிவு செய்தனர்.

பழங்குடி கிராமம் :

2009-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் மாவட்ட த்தில் உள்ள கம்மம் என்ற ஒரு பழங்குடி கிராமத்தில் ஹியூமன் பாபில்லோமா வைரஸ் (Human Papilloma Virus (HPV) 

அதாவது கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கான தடுப்பூசி யானது பரிசோதனை செய்யப்பட்டது

தடுப்பூசி :
9-15 வயதுக்கு உட்பட்ட சுமார் 16000 பெண் களுக்கு 3 முறை கர்டாசில் (Gardasil) தடுப்பூசி போடப் பட்டுள்ளது. கர்டாசில் தடுப்பூசி யானது ஒரு மெர்க் நிறுவன தயாரிப்பு என்பது குறிப்பிடத் தக்கது

மருந்து நிறுவனம் :

மெர்க் அண்ட் கோ (Merck & Co) என்பது ஒரு அமெரிக்க மற்றும் உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங் களில் ஒன்று என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரச்சனை :

தடுப்பூசி போடப் பட்ட சில மாதங்கள் வரையி லாக ஒரு பிரச்ச னையும் இல்லை, பின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் களின் 

உடல் நிலை மெல்ல மெல்ல பாதிக்கப் பட்டுள்ளது, அதில் 5 பெண்கள் உயிர் இழந்தனர். பின் தான் இந்த பரிசோதனை பெரு வாரியான கவனத் திற்கு கொண்டு வரப்பட்டது.

வதோதரா :
குஜராத்தில் உள்ள பழங்குடி கிராமமான வதோதரா விலும் சுமார் 14,000 பெண்களு க்கும் கர்ப்பப்பை 

வாய்ப் புற்று நோய்க் கான தடுப்பூசி யானது பரிசோத னை செய்யப் பட்டுள்ளது, அந்த பரிசோதனை யிலும் 2 பெண்கள் மரணம் அடைந் துள்ளனர்.

மரண சம்பவங்கள் :

இதுபோன்ற மரண சம்பவங்கள் இந்திய பழங்குடி கிராமங் களில் ஒருபக்கம் நடந்து கொண்டி ருக்க, மறுபக்கம் இதே மருந்தை கொண்டு பரிசோதி க்கப் பட்ட 2 பெண்கள் கொலம்பியா வில் பாதிக்கப் பட்டு 

மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டது தெரியவந்தது. பின்பு தான் இந்தியா வின் அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஆந்திர பிரதேச த்தில் ஆய்வு செய்தது.

வலிப் புத்தாக்கங்கள் :

மார்ச் 2010-ஆம் ஆண்டு கம்மம் பழங்குடி கிராமத்தல் நடத்தப் பட்ட ஆய்வில் இருந்து சுமார் 100 பெண்க ளுக்கும் மேல் வலிப்பு நோய், வலிப் புத்தாக் கங்கள், 

வயிற்று வலி, தலைவலி மற்றும் மனநிலை ஊசல் போன்ற பாதிப்புகளை கொண்டுள்ளனர் என்பது கண்டறியப் பட்டது.

மாதவிடாய் பிடிப்புகள் :
மேலும் அந்த பெண்கள் தங்களுக்கு தேதிகளுக்கு முன்பாகவே மாதவிடாய் ஏற்படுவ தாகவும், உடன் அதிக இரத்தப் போக்கு மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படுவ தாகவும் புகார் அளித் துள்ளனர்.

கைநாட்டு வடிவில் சம்மதம் :

பின்பு தான், படிப்பறி வில்லாத மக்களிடம் கைநாட்டு வடிவில் சம்மதம் வாங்கி கொண்டு சுகாதார சாக்கு என்ற பெயரில் 

சுமார் 30,000 பழங்குடி இந்திய பெண்கள் 'பரிசோதனை எலிகளாய்' பயன் படுத்த பட்டுள்ளது அம்பலமானது.

நிதி உதவி :

சுகாதாரத் திற்கு தகுந்த தொழில் நுட்ப திட்டம் (Program for Appropriate Technology in Health - PATH) என்ற பெயரில் இந்த திட்ட மானது ஒரு அமெரிக்க என்ஜிஒ நிறுவனம் மூலம் தான் அரங்கேற்றப் பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. 

பழங்குடி பெண்களை பரிசோதனை எலிகளாக்கிய பில் கேட்ஸ் !
அந்த நிறுவனத் திற்கு நிதி உதவி செய்வது வேறு யாருமில்லை பில் மற்றும் மெலிண்டா தொண்டு நிறுவனம் தான்..!

பரீதமான மனித பரிசோதனை :

எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் கூட, இந்தியா மட்டுமின்றி பெரு, உகாண்டா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் 

இது போன்ற விபரீத மான மனித பரிசோதனை கள் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings