ட்ரம்ப் பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன் !

அமெரிக்க வரையறைகளின் படி ஜனாதிபதி யானவர் பாதுகாப்பு கருதி இலத்திரனியல் சாதனங்களை பயன் படுத்துவதில் பாரிய கட்டுப் பாடுகள் காணப்படுகின்றன.
ட்ரம்ப் பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன் !
இதனால் அவர்களு க்கென விசேடமாக தயாரிக்கப் பட்ட இலத்திரனி யல் கருவிகளே வழங்கப் படுவது வழக்கம்.

இதே வேளை அவர்கள் பயன் படுத்தும் கணனி மற்றும் மொபைல் சாதனங் களில் மூன்றாம் தரப்பினரின் மென் பொருட்கள் பயன் படுத்து வதும் முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இந்த வரையறைகளை மீறியுள்ளார்.அதாவது இவர் ஆப்பிள் நிறுவனத் தினால் தயாரிக்கப் பட்ட ஐபோனை பயன்படுத்தி வருகின்றார்.

அது மட்டு மல்லாது அதில் பிரபல சமூக வலைத் தளங்களுள் ஒன்றான டுவிட்ட ரின் அப்பிளிக் கேஷனையும் நிறுவி பயன் படுத்து கின்றார்.
தனது செயற் பாடுகளை வெளிக் கொணரவும், உலக நடப்புக் களை உடனுக் குடன் அறிந்து கொள்ளவும் இதனை பயன் படுத்துவ தாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் டுவிட்டர் தவிர வேறு எந்த மூன்றாம் தரப்பு அப்பிளிக் கேஷனையும் நிறுவுவதற்கு குறித்த கைப்பேசியின் பாதுகாப்பு முறைமை அனுமதிக்காது என்பது சற்று ஆறுதலான விடயம் ஆகும்.
Tags:
Privacy and cookie settings