இணையத்தில் அதிகரிக்கும் அந்த குற்றங்கள் ஒரு பார்வை !

இன்றைய உலகில் தற்போது மிக அதிகமாக தவறுகள் நடைபெறும் ஒரே இடம் எது என்றால் அது இணையதளம் நாளுக்கு நாள் இதில் நடைபெறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 
 

இதனால் தற்போது உலகில் 20 சதவிகித குழந்தைகளும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது தற்போது வெளியான அதிர்ச்சி தகவல். 

இந்த ஆராய்ச்சி யின் முடிவுகளின் படி தற்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களில் 32 சதவிகிதம் பேர் அந்த வயதிலேயே பார்ன் வெப் சைட்டுகளை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. 

மேலும் 14 லிருந்து 16 வயதுடைய வர்களில் 56 சதவிகிதம் பேர் பார்ன் வெப் சைட்டுகளை தினசரி பார்கின்றனர்,

மேலும் இவர்கள் இதை போல இணைய த்தில் அதிகம் பார்ப்பதால் தானும் அந்த மாதிரி செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை படுகின்றனர். 

அப்போது தான் அவர்களது தேடுதல் ஆரம்பம் ஆகும் பெண்களின் மீது அவர்களது பார்வை வேறு விதமாக மாறும்

இதுவரை பார்த்த பார்வைக்கும் தற்போது அவர்கள் பார்க்கும் பார்வைக்கும் பல வித்தி யாசங்கள் இருக்கும். 

தனது பள்ளி அல்லது கல்லூரி தோழி அல்லது தோழனுடன் அவர்கள் செக்ஸ் செய்ய வேண்டும் என்ற

ஆசை வரும் நிறைய பேர் அதை செய்தும் பார்த்து விடு கிறார்கள் அவர்களது மனம் மீண்டும் அதற்கு ஏங்கும் போது அவர்களது துணை அதற்கு மறுக் கிறார்கள். 

அங்கு தான் உண்மை யிலேயே பிரச்சனை ஆரம்ப மாகிறது அவர்களுடன் நெருக்க மாக இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது போட்டோக் களை காட்டி அவர்களை மிரட்டி படிய வைக்க பார்ப்பார்கள். 

அந்த முயற்சி 90 சதவிகதம் தோல்வியில் தான் முடிகிறது இதனால் பலர் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை கூட செய்துள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. 


இதோ அதற்கு நாம் ஒரு உதாரண த்தையும் பார்ப்போம் கனடாவை சேர்ந்த Rehtaeh Parsons என்ற 17 வயது பெண் தனது நண்பர்கள் இருவருடன் உல்லாச மாக இருந்துள்ளார். 

அதை அவர்கள் படம் பிடித் துள்ளனர் மீண்டும் இரண்டாவது முறை அந்த மாணவியை அழைக்கவே அவர் மறுத்தி ருக்கிறார்

பிறகு அவர்கள் போட்டோக் களை காண்பித்து பிளாக் மெயில் செய்து இருக்கி றார்கள்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் தற்போது போலீசார் அந்த இரண்டு மாணவர் களையும் கைது செய்து இருக் கின்றனர் . 
Tags:
Privacy and cookie settings