திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் ஒருவரை யொருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு கண்டிப்பாக ஹனிமூன் செல்ல வேண்டும்.
நல்லறமாய் இல்லறம் அமைவதற்கு, முதல்படி தான் ஹனிமூன் என்று கூட சொல்லலாம். பல்வேறு இனிமை யான நினைவுகளை
உள்ளடக்கி யவைகளாக ஹனிமூன் இருக்க வேண்டுமெனில், உங்களை நீங்கள் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் துணையை பற்றி ஓரளவு தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். மீதியை தெரிந்து கொள்ள இந்த ஹனிமூனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதே நேரத்தில் இருவரும் தாங்கள் ஹனிமூன் இங்கு தான் செல்ல வேண்டும், இந்த இடம் தான் அழகாக இருக்கும் என தங்களது எண்ணங்களை அதிகமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நிச்சயிக் கப்பட்ட திலிருந்தே உங்களது துணைக்கு பிடித்தவாறே நடந்து கொள்ளு ங்கள். அதாவது, அழகான உடை யணிதல்,
துணையை கவரும் வகையி லான செயல்களில் ஈடுபடுதல் என புதிய முயற்சி களில் ஈடுபடுங்கள்.
மேலும், துணைக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை தங்களது ஹனிமூன் பயணத்தின் போது சர்பிரைஸ் கிப்ட் ஆக மனை விக்கு கொடுங்கள்.
படுக்கை யறையை மெழுகு வர்த்தி வெளிச்சம், குறைந்த சத்தத்தில் காதல் கானங்கள், மனம் கமழும் நறுமணம் என கவர்ச்சி கரமாக அலங் கரித்து அசத்து ங்கள்.
ஒருவரின் காதலை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் இந்த தனிமை முக்கியம்.
எனவே ஹனிமூன் பயணம் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத காதல் அனுபவ மாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.