அதிர வைத்த ஊடகம் புலம்பும் ட்ரம்ப் !

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி யேற்றார். 
அதிர வைத்த ஊடகம் புலம்பும் ட்ரம்ப் !
ஆனால், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாள ராக அறிவிக்கப் பட்டதிலிருந்தே அமெரிக்க ஊடகங்களால் தொடர் விமர்சனங் களுக்கு உள்ளாக்கப் பட்டார்.

ஊடகங்கள் ஒரு பக்கம் வறுத்தெடுத்தது என்றால், மறு பக்கம் சொந்த நாட்டின் பெரும் பான்மை யினரே 

'அவர் சிறு பான்மையி னருக்கு எதிராகவும் கருப்பி னத்தவர்க ளுக்கு எதிராகவும் வெறுப்பைக் கக்குகிறார்' என்று தொடர் குற்றம் சாட்டினர்.

இந்த விமர்சனங் களுக்கு ஏற்றார் போல், ட்ரம்ப்பும் தொடர்ச்சி யாக, சர்ச்சை கருத்து களைப் பொதுத் தளத்தில் முன் மொழிந்து கொண்டி ருந்தார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கண்டிப் பாக அவர் தோல்வி யடைவார் என்று பலரால் கூறப் பட்டது. 
ஆனாலும், அனை வரையும் ஆச்சர்யத் துக்குள்ளா க்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்று, அதிபராக பதவி யேற்றார். அவர் அதிபராக பொறுப் பேற்ற போதிலும், ஊடகங்கள் அவரை விட்ட பாடில்லை.

இந்நிலை யில் தான் ட்ரம்ப் ராணுவத் தினர் முன்பு ஒரு கூட்டத் தில், 'என்னை ஊடகங்கள் எப்படி நடத்து கிறது என்று பாருங்கள். 

வரலாற் றில் என்னைப் போன்ற ஒரு அரசியல் வாதியும் இப்படி நடத்தப் பட்ட தில்லை. நான் அதை அறுதி யிட்டு கூற முடியும். 

இவர்கள் இப்படி நடத்திய தால் தான் நான் வெற்றி பெற்றேன். இப்படி நடத்தப் படுவது தான் உங்களை மேலும் வலிமை மிக்க வராக மாற்றும். எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. எப்போதும் விலகி விடக் கூடாது. 
எது சரியென்று படுகிறதோ அதை செய்யாமல் இருக்கக் கூடாது. எதுவும் வாழ்க்கை யில் சுலப மில்லை. நீங்கள் உங்கள் போரில் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் அதிக எதிர்ப்பும் இருக்கும். 

இந்த தேசத்தின் மறக்கப் பட்ட ஆண்களு க்கும் பெண்களு க்கும் சேவை செய்வ தற்காகத் தான் நான் தேர்ந்தெடுக் கப்பட்டேன். அதைத் தான் நான் செய்யப் போகிறேன்' என்று கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings