ஐஐடி யில் நடந்தது என்ன?: மூக்குடையும் ஊடகங்கள் | What happened in IIT?: Nose media !

இரண்டு நாள் களுக்கு முன்னால் ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாண வர்கள் மாட்டுக்கறி விழா நடத்தி யிருக்கி ன்றனர். அதற்கு அடுத்த நாள் ஜெயின் மாண வர்கள் சாப்பிடும் போது 


அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்க றியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியு ள்ளான். அவனோடு கூட சென்ற இன்னும் இரண்டு பேரும் ஜெயின் சமூக மாண வர்களை மிரட்டி யுள்ளனர்.

ஜெயின் சமூதாயத்தவர்கள் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். இது தெரிந்தும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெயின் மாணவர்களிடம் தகராறு செய்தனர்.

அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டி ருந்த மணிஷ்கு மார் ஜெயின் என்ற மாணவ ருக்கும் இவர்க ளுக்கும் தகராறு ஏற்பட்டி ருக்கிறது. அந்த தகராறில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயினுக்கும் அடி பட்டிருக் கிறது.

மணிஷ் குமாருக்குத் தான் பலத்த அடி. மூன்றுபேர் சேர்ந்து அடித்தி ருக்கிறா ர்கள். அவர் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டி ருக்கிறது.

இங்கு தான் தமிழ் நாட்டின் சில மீடியா க்கள், அமைப் புகள் தங்கள் அயோக்கித் தனத்தை காட்டிவருகின்றன. மணிஷ் குமாருக்கு ஏற்பட்டி ருக்கும் காயத் தையோ 

அல்லது அவர் தரப்பு வாதத் தையோ இது வரை இந்த கள்ள மீடியாக் களும் கள்ள அமைப்பு களும் காட்ட வில்லை. கள்ள மௌனம் சாதித்து வருகி றார்கள்.

சூரஜ் என்ற மாண வருக்கு மட்டுமே அடிபட்டி ருக்கிறது என்கிற ரீதியில் மீடியா க்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. இதில் மணிஷ் குமார் எந்த அமைப் பிலும் இல்லை. 

ஆனாலும் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி என்று புலம்பிக் கொண்டிரு க்கிறார்கள். அவர் எந்த அமைப் பையோ, கட்சியையோ சார்ந்தவர் அல்ல.

அதைவிட கடைந் தெடுத்த அயோக்கி யத்தனம் என்ன வென்றால் சூரஜ் தமிழ் மாண வனாம். இப்படி பதிவு செய்து தமிழர்கள் மத்தியில் கலவர த்தை தூண்ட முயற்சி செய்து வருகின்றனர். 

சூரஜ் மலையாளி என்று கேரள மாநில முதல்வரே அறிக்கை கொடுத்தி ருக்கிறார். இவர்க ளுடைய நோக்கமே ஆர் எஸ் எஸ், பாஜக, ஏபிவிபிக்கு எதிராக கலவர த்தை தூண்ட வேண்டும் என்பதே.

இந்நிலை யில், சூரஜ் தமிழ் மாணவர் என்று ஒரு தரப்பு செய்தி களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பரப்ப, கேரள முதல்வரோ மலையாள மாணவர் தமிழ கத்தில் அடி பட்டிருக் கிறார், 

இது குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கோரிக்கை விடுக்கிறார்.

ஐஐடியில் கம்யூனிச, இஸ்லாமிய காட்டு மிராண்டித் தனத்தை சகமாண வர்கள் பார்த்துக் கொண்டு தான் வருகிறார்கள். ஒருநாள் எல்லோரும் இவர்க ளுக்கு எதிராக திரும்ப போகிறார்கள். 

அப்போது கம்யூனிச, இஸ்லாமிய ரௌடிகள் முழுவது மான அங்கிருந்து துடைத்து எறியப் படுவார்கள் என்று சமூக நோக்கர் கள் எச்சரிக் கின்றனர்.
Tags:
Privacy and cookie settings