இடை - தொடை சுற்றளவு விகிதம் (WHR) என்பது, இதய குழலிய மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயை ஊகிப்பதில் BMI-யை விட சிறந்த அளவுக் குறியீடு.
கடைசி விலா எலும்பிற்கு சற்று கீழாகவும் தொப்பு ளுக்கு (கொப்பூழ்க் குழி) மேலாக வும் அளவுநாடா ஒன்றைக் கொண்டு இடை அளவிடப் படுகிறது.
அதே போல, இடுப்பின்