ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்... எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப் படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசை தான்... நான் எப்படிப் பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...
குருநாதர் சொல்கிறார்...
*அழகான வளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,
*அழகில்லா தவளை முடிக்காதே! ஒரு வேளை உனக்கே அவளை பிடிக்கா மலும் போகும்,
*உயர மானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தை க்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,
*குள்ள மானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடி யாக இருக்காது,
*பருமனான வளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது,
*மெலிந்த வளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்,
*வெள்ளை யானவளை முடிக்காதே! அவளை காணும் போதெல்லாம் உனக்கு மெழுகு வர்த்தி தான் ஞாபகம் வரும்,
*கருத்த வளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்,
*படிக்காத வளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்,
*படித்த வளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்க மாட்டாள்,
*பணக் காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது,
*ஏழையை முடிக் காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தை களும் சிரமப் படும்,
*அதிக அன்பான வளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது,
*கோபக் காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்,
*அனைத்தும் தெரிந்த வளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள்,
*ஒன்றும் தெரியாத வளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக் காரனாய் மாறி விடுவாய்,
*அமைதி யானவளை முடிக்கதே! நீ இறந்து போனாலும் அவள் மௌன மாகத் தான் இருப்பாள்,
*பரபரப் பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது,
*ஊருக் குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டை யிட்டாலும் அதை காண ஓடுவாள்,
*தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வ திலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்,
என்று கூறி பெறும் மூச்சு விட்டார் குருநாதர்...
இதை கேட்ட அந்த வாலிபன் கடுமை யான கோபத்தோடு சொல்கிறான்...
"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லி விடுங்களேன். :(
குரு மென்மை யான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...
"சொன்னா எவன்பா! கேட்கிறான்!" :)
மண் மீது ஆசைபட்ட பல்வாழ் தேவனும் இறந்து விட்டான். பெண் மீது ஆசை பட்ட பாகுபலியும் இறந்து விட்டான்...
எதற்கும் ஆசை படாத கட்டப்பா இறுதி வரை உயிருடன் இருந்தார்...
கெட்டப்பா வாழ்றத விட கட்டப்பா மாதிரி வாழலாம்....😂😂😂