ரமலானுக்கு மறுப்பு தெரிவித்த வெள்ளை மாளிகை !

1 minute read
அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைப்பதற்கு அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளர் மறுப்பு தெரிவித துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
இஸ்லாமியர்களின் முதன்மை பண்டிகையான ரமலான் இன்று முதல் தொடங்கி யுள்ளது.

உலக நாடுகள் இப்பண்டிகையை உற்சாகமாக தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை இப்பண்டிகை மீது அக்கறை செலுத்தாது இஸ்லாமியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா வில் குடியரசு அல்லது ஜனநாயக கட்சி என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட் சியை சேர்ந்த வெளியுறவு துறை செயலாளர் வெள்ளை மாளிகை யில் 

ரமலான் பண்டி கையை துவக்கி வைப்பது அல்லது இறுதி நாளில் பங்கேற்பது பல ஆண்டுக ளாக பின் பற்றி வரும் ஒரு மரபாகும்.

ஆனால், தற்போதைய டிரம்ப் தலைமை யிலான அரசு இந்த மரபை மீறியுள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைக்க தற்போதையை வெளியுறவு செயலாள ரான ரெக்ஸ் டில்லர் சனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

ஆனால், இந்த அழைப் பினை ரெக் டில்லர்சன் நிராகரி த்துள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இஸ்லாமி யர்களின் கோரிக்கையை நிராகரிப் பதன் மூலம் டிரம்ப் அரசுக்கு இஸ்லாமி யர்கள் மீதான வெறுப் புணர்வு அதிகரித் துள்ளதாக எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.
Tags:
Today | 11, April 2025
Privacy and cookie settings