நான் ஏன் மோடிஜியை சந்தித்தேன் பன்னீர் செல்வம் !

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த வருமான பன்னீர் செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
நான் ஏன் மோடிஜியை சந்தித்தேன் பன்னீர் செல்வம் !
பன்னீர் செல்வம் பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பே, அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த தம்பிதுரை, பிரதமரைச் சந்தித்தார். இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மோடியு டனான சந்திப்புக்குப் பிறகு பன்னீர் செல்வம் செய்தியாளர் களிடம் கூறுகை யில், "பருவ மழை பொய்த்த தால், தமிழக த்தில் வறட்சி நிலவுகிறது. 

எனவே, வறட்சி நிவாரணம் வழங்கவும், குடிநீர் பிரச்னையைச் சரி செய்யவும் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில், 

விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். அதே போல, அத்திக் கடவு அவினாசி திட்டம் உட்பட தமிழக த்தின் பல்வேறு திட்டங் களுக்கு, கூடுதல் நிதி வழங்கக் கோரினோம். 

நீட் தேர்வில் இருந்து தமிழக த்துக்கு விலக்கு வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மீனவர்கள் பிரச்னை போன்றவை தொடர் பாக பிரதமரிடம் வலியுறு த்தினோம்.
ஜெயலலிதா மரண த்தில், சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தி யுள்ளோம். மக்களின் பிரச்னை களை மட்டுமே பேசினோம். அரசியல் குறித்து பேச வில்லை. 

பி.ஜே.பி இந்திய நாட்டை ஆண்டு கொண்டிரு க்கிறது, மாநிலத்து க்குத் தேவை யான உதவி களைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது. 

எனவே, மத்திய அரசிடம் இருந்து மாநிலத் துக்குத் தேவை யான உதவி களைச் செய்ய, அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முயற்சி களை மேற்கொ ள்ளவே, பிரதமரைச் சந்தித்தோம்" என்றார்.
Tags:
Privacy and cookie settings