'காவல்துறை உங்கள் நண்பன்' இதுதான் காவல் துறையின் தாரக மந்திரம். ஆனால், எந்தக் காவலர் களாவது பொது மக்களுடன் நண்பர்களாக இருக்கிறார்களா என்றால்? நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அரசியல் வாதிகளின் கைப்பாவையாக இருந்து கொண்டு அப்பாவி மக்களிடம் தாக்குதல் நடத்துவ தால் பொது மக்களும் காவலர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை.
தங்கள் துறையின் மீது விழும் கறைகளை எப்படி யாவது அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காவலர்களும் திறம்படவே பணிகளைச் செய்கின்றனர்.
எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந் தாலும் குற்றங்கள் நடப்பதற்கு முன்பே காவலர்கள் தடுக்க முடிய வில்லை. இது போல் இனி நடக்கக் கூடாது குற்றங் களில் ஈடுபட்ட வர்களை உடனே கண்டறிய வேண்டும்.
குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், பொது மக்களுடன் நல்லுறவைக் கடைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸ் காரர்களும்,
பொது மக்களும் இணைந்து வாட்ஸ்அப் குரூப் உருவாக்க வேண்டும் என்று சென்னையின் கமிஷ்னர் கரன் சிங்கா அறிவித் துள்ளார்.
அதாவது ஒவ்வொரு இன்ஸ்பெக்டர் தலைமை யிலும் ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக் கப்பட்டு

அதில் அந்தச் சரகத்துக்கு உட்பட்ட நல சங்க நிர்வா கிகள், பள்ளி - கல்லூரி முதல்வர்கள், சமூக சேவகர்கள், வழக்கறி ஞர்கள், கடை உரிமை யாளர்கள்,
பாதுகாப்புப் பிரிவில் உள்ள வர்கள் என அனைவரும் சேர்க்கப் பட்டு தகவல் கள் உடனுக் குடன் காவல் துறைக்கு அனுப்பி வைத்தால், காவல் துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு வரும் என்று அறிவித் துள்ளார்.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரிய வில்லை ஏனென்றால். ஒவ்வொரு திங்கள் கிழமையும் 'பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நாள்' என்று ஏற்கெனவே செயல் பட்டு வருகிறது.
ஆனால் அங்கு சென்று மனுக் கொடுப்பவர் களுக்கு சரியான மரியாதை அளிப்ப தில்லை, அல்லது புகார் களுக்கு முறை யான தீர்வு கொடுப்ப தில்லை என்ற குற்றச் சாட்டுகள் இருக்கின்றன.
இதே போல் 'அவசர காவல் துறை அழைப்புக் காக' என்று மொபைல் நம்பர் காவல் துறை தரப்பி லிருந்து தரப்பட்டது.

ஆனால் அந்த நம்பருக்கு கால் செய்தால் பல நேரங்களில் ரிங் ஆகுமே தவிர யாரும் எடுப்ப தில்லை.
அதேபோல இந்தத் திட்ட த்தையும் அலட்சிய போக்கால் பாதியிலேயே விட்டு விடுவார்களா? என்பதும் தெரிய வில்லை. இதில் இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது.
சமீபத்தில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் அலுவலக த்தில், நிர்வாக ரீதியான தகவல் களை பரிமாறிக் கொள் வதற்கு ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப் பட்டது.
அக்தர் முஹம்மது அதில் பெண் உயரதிகாரி ஒருவர் ஒரு தகவல் பரிமாறி யிருக்கிறார். அதற்கு சக பணி யாளர்கள் ஸ்மைலியை ரிப்ளே செய்திருக் கின்றனர்.
அதில் கோப மடைந்த அந்தப் பெண் அதிகாரி எனக்கு ஸ்மைலி அனுப்பி என்னை உதாசீனம் செய்து ள்ளனர் என்று காவல் துறையில் புகார் கொடுத் திருந்தார்.
காவல் துறையின் இந்த வாட்ஸ்அப் குழு உருவாக்கம் மக்களுக்கு உண்மை யிலேயே பயன்படும் விதத்தில் இருக்குமா? என்று அறப்போர் இயக் கத்தின் தலைவரான அக்தர் முஹம்மது விடம் கேட்டோம்.

"இது வரவேற்கத் தக்க விஷயம். சரியான முறையில் தகவல்கள் கிடைக் காததால் தான் காவல் துறை யினரால் சம்பவ இடத்துக்குப்
போய் சேர முடிவ தில்லை. தற்போது சமூக வலைத்தளம் மூலமாகத் தான் பல செய்திகள் வெளிச் சத்துக்கு வருகின்றன.
இதுபோன்ற வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப் பட்டு அதன் மூலமாக காவலர் களும் பொது மக்களும் இணைந்து
செயலாற் றினால் குற்றங்கள் நடப்பது உடனு க்குடன் வெளிச் சத்துக்கு வருவதோடு மட்டு மல்லாமல் பாதியாகக் குறையும்.
மனு கொடுக்கும் நாளில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் வேறு மாதிரியான அணுகு முறைகளைச் சந்தித்தி ருப்பார்கள். அது வெளியில் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

ஆனால் இந்தக் குழுவில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கடை உரிமை யாளர்கள், அந்த ஏரியாவில் இருக்கும் முக்கியமான நபர்கள் இருப்பதால்,
அந்த குரூப்பில் புகார் அல்லது தகவல் தெரிவிக்கும் எந்த நபரையும் காவலர்களால் திட்டவோ அல்லது வேறு மாதிரியான அணுகு முறையையோ கையாள முடியாது.
அது போல கொடுக்கப் படும் தகவல்கள் உண்மை எனும் பட்சத்தில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பலர் முன்னிலை யில்
காவலர் களை கேள்வி கேட்கலாம். அதற்கு கண்டிப் பாக காவலர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அது போலவே வாட்ஸ்அப் குரூப்களில் ஏற்படும் தேவை யில்லாத பிரச்னை களைத் தவிர்க்க உறுதிப் படுத்தப் பட்ட தகவல் களை மட்டும் தான் ஷேர் செய்ய வேண்டும்.
தனிப் பட்ட பிரச்னையை பெரிய தாகச் சொல்லக் கூடாது. பொதுப் பிரச்னைகள் மட்டுமே பேசவேண்டும்.

தகவல் கொடுப் பவரைப் பற்றிய விவரங்கள் போன்றவை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லக் கூடாது என்று
முதலிலேயே வரையறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் தேவை யற்ற தகவல்கள் மற்றும் பிரச்னைகள் தவிர்க்கப் படும்.
இந்த முயற்சி யில் காவல் துறை, பொது மக்களுடன் இணைந்து நல்ல முறையில் செயல் படுத்தினால், பொது மக்களும் காவலர் களை நண்பர் களாக ஏற்றுக் கொள் வார்கள்." என்றார்.

காவலர்கள் பொது மக்களுடன் நட்புடன் பழகி, குற்றங் களைத் தடுப்பதற்கு இந்த வாட்ஸ் அப் குரூப் திட்டம் பயன் பட்டால், உண்மை யில் இது நல்ல திட்டமே!
Tags: