தீயை அணைக்க 72 மீ., நீள ஸ்கை லிப்ட் பயன்படுத்த தெரியாத வீரர்கள் !

சென்னை தி.நகர் சென்னை சில்கஸ் கட்டிடத்தின் தீயை அணைக்கக் கொண்டு வரப்பட்ட ராட்சத ஸ்கை லிப்ட் வாகனத்தை இயக்க முடியாமல் தீயணைப்பு அதிகாரிகள் திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீயை அணைக்க 72 மீ., நீள ஸ்கை லிப்ட் பயன்படுத்த தெரியாத வீரர்கள் !
வெளி நாடுகளுக்கு இணை யாக தமிழக தீயணைப்புத் துறையை மேம் படுத்த மறைந்த முதலமை ச்சர் ஜெயலலிதா பல்வேறு அதிநவீன உபகரணங் களை தீயணைப்புத் துறைக்கு வழங்கினார்.

அதில் மிக உயர்ந்த கட்டிட த்தில் ஏற்படும் தீயை ஸ்கை லிப்ட் எனப்படும் மிக நீண்ட உயரத் திற்கு செல்லக் கூடிய இவ்வாகனம், 

கடந்த இரண்டு நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க கொண்டு வரப் பட்டது.
தீயை அணைக்க 72 மீ., நீள ஸ்கை லிப்ட் பயன்படுத்த தெரியாத வீரர்கள் !
இதில் மூன்று வாகனங் களை பயன்படுத்தி வரும் நிலையில், கூடுதல் உயரம் செல்லக் கூடிய மற்றொரு வாகனம் அதிகாலை கொண்டு வரப் பட்டது.

ஆனால் அந்த வாகன த்தை எவ்வாறு உபயோ கிப்பது என்பது தெரியாத தால், தி.நகர் பாலத்தின் கீழ் பகுதியி லேயே நிறுத்தி வைக்கப் பட்டது.

சுமார் 12 மணி நேரம் கழித்து அவ்வாகன த்திற்கு சொந்த மான நிறுவன த்தை சேர்ந்த ஊழியர் வர வழைக்கப் பட்டு, அவருடைய உதவி யுடன் வாகனம் இயக்கும் முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
தீயை அணைக்க 72 மீ., நீள ஸ்கை லிப்ட் பயன்படுத்த தெரியாத வீரர்கள் !
வாகன த்தை இயக்க வந்த ஊழியரும், ஸ்கைப் வழியே தனது நிறுவன த்தில் இருந்து அளிக்கப் பட்ட தகவல் மூலம் அவ்வாகன த்தை இயக்கினார். 

பின்னர் தீயணைப்பு வீரருக்கும் சம்பவ இடத்தி லேயே கற்றுக் கொடுக்கப் பட்டது. 

ஏற்கனவே தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வந்த நிலையில், நவீன கருவிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை இயக்கத் தெரியாமல் ஊழியர்கள் திணறியது பொது மக்க ளிடையே அதிருப் தியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings