தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வட கொரியாவின் செயல்கள் உள்ளன.
சர்வதேச அளவிலும், ஐநா-வின் மூலமாகவும் பல எச்சரிக் கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப் பாட்டை இது வரையி லும் வட கொரியா மாற்றிக் கொள்ளவே இல்லை.
இதற்கு, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தம் ராணுவத்தின் அதிநவீன போர் விமானங் களையும், ஜெட் ரக விமானங் களையும் கொண்டு சாகச நிகழ்ச்சி நடத்தியது.
இதை, அந்த நாட்டு அதிபர் 'கிம் ஜாங் உன்' கண்டு ரசிப்பது போன்ற புகைப் படங்கள் வெளி யாகின. இந்நிலை யில், வட கொரியா நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை களைச் சோதனை செய்து பார்த்துள்ளது.
இந்த ஏவுகணை கள், 200 கி.மீ. தொலைவு க்குப் பறந்து கடலில் விழுந்தன. இந்த ஏவுகணை கள், தரையி லிருந்து புறப் பட்டுச் சென்று,
எதிரியின் கப்பலைக் குறி வைத்துத் தாக்கும் வல்லமை படைத் தவை எனக் கூறப் படுகிறது. இதற்கு, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் கண்டனம் தெரிவித் துள்ளன.