ஆந்திர மாநிலத் தின் தலைநகர் விசாகப் பட்டின த்தில் இரண்டு பெண்கள் 8 பேர் அடங்கிய கும்பலால் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உள்ளாகி யுள்ளனர்.
குறித்த இரண்டு பெண்களும் விசாகப் பட்டினத் தின் டஜாங்கி என்ற பகுதியில் இடம் பெற்ற திருவிழா வில் கலந்து கொள்ள சென் றுள்ளனர்.
அதன் போது தீடிரென மழை பெய்துள்ள தால் அங்கிருந்த கட்டிட மொன்றில் இளம் பெண்கள் இருவரும் மழைக் காக ஒதுங்கி யுள்ள நிலையில்,
அங்கு வந்த 8 பேர் அடங்கிய கும்பல் அவர்களை வலுக்கட்டா யமாக இழுத்து ச்சென்று இவ்வாறு துஷ்பிர யோகத் திற்கு உட்படுத்தி யுள்ளனர்.
இந்நிலை யில், சம்பவம் தொடர்பில் பாதிக்கப் பட்ட பெண்கள் காவற் துறை யில் முறைப் பாடு செய்து ள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த அரசியல் வாதி யொருவரின் மகனும், காவற் துறை அதிகாரி ஒருவரின் மகனும் இன்னும் ஆறு பேரும் சந்தேக நபர்க ளாகக் குறிப்பிடப் பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலை மறைவாகி யுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக் கின்றன.