ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்: வாகன ஓட்டுநர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநில த்தில் வேனில் மாட்டி றைச்சி கொண்டு சென்ற தாக எழுந்த சந்தேக த்தின் பேரில் வாகன ஓட்டுநரை 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது.


பசு பாதுகாப்பு என்ற பெயரில் சக மனிதர் களைக் கொல் வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக் கிழமை) எச்சரி க்கை விடுத்தார்.

பிரதமரின் எச்சரிக் கைக்கு ஒருநாள் முன்ன தாக அதாவது வியாழக் கிழமை ஜார்க்கண்ட் மாநில த்தில் இச்சம் பவம் நடந்து ள்ளது.

இச்சம் பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில், "கடந்த வியாழக் கிழமை யன்று ராம்கர் காவல் நிலையத் துக்கு உட்பட்ட பஜார் டண்ட் பகுதியில் மேற்கு வங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டி ருந்தது.

அப்போது அந்த வாகன த்தைத் தடுத்து நிறுத்திய 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று வாகன ஓட்டு நரை வெளியே இழுத்து ள்ளனர்.

அந்த நபர் ஹசாரிபக் மாவட்ட த்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் என தன்னைப் பற்றி கூறி யுள்ளார்.

அவர் வாகன த்தில் மாட்டி றைச்சி வைத்தி ருந்திருக் கலாம் என்று சந்தேகப் பட்ட அந்த கும்பல் அவரை சரமாரி யாகத் தாக்கியது. வாகனத் துக்கும் தீ வைத்தது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அப்பகுதி க்குச் சென்றோம். அங்கு அவரை பரிசோதி த்த மருத்து வர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்ட தாகக் கூறினர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி வீடியோ ஆதார த்தின் அடிப்படை யில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி றோம்.

குற்ற வாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள்" எனத் தெரிவிக் கப்பட் டுள்ளது.

அப்பகுதி யில் மேலும் அசம்பா விதங்கள் ஏதும் ஏற்ப டாமல் கூடுதல் படைகள் குவிக்கப் பட்டுள் ளன.
Tags:
Privacy and cookie settings