நாலு மாடியை எட்டு மாடியாக மாற்றுங்க கண்டுக்க மாட்டாங்க !

ஹைதராபாத் மிக முக்கிய பகுதியில் அந்த எட்டுமாடி வணிக வளாகம் இருந்தது..! ஜன நெருக்கடி மிகுந்த அந்த பகுதியில் ஒரு நாள் சின்னதாக ஒரு நில அதிர்வு நடந்தது.
நாலு மாடியை எட்டு மாடியாக மாற்றுங்க கண்டுக்க மாட்டாங்க !
மற்றக் கட்டிடங்கள் அப்படியே நிற்க, அந்த எட்டுமாடி கட்டிடம் மட்டும் பொல பொலவென சரிந்தது.

முடிந்தது கதை..!

மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். நல்ல வேலை அன்று ஞாயிற்றுக் கிழமை பெரும் பாலான கடைகள் விடுமுறை.

அதனால் உயிர்ச் சேதம் மிக குறைவு. அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி. மிகவும் கோபம் கொண்டார்.

விதிமுறை களை மீறி நாலு மாடியை எட்டு மாடி யாக்கிய மால் முதலாளியை உடனடி யாக கைது செய்ய உத்தர விட்டார்.
விதிமுறை களை மீறிய விஷயத்தில் உடந்தை யாக இருந்த அதிகாரி களை சஸ்பென்ட் செய்து விசார ணைக்கு உத்தர விட்டார்.

அதில் பல கூத்துகள் வெளி வந்தது. அதிகாரிகள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து ள்ளனர். ஸ்டார் ஹோட்ட லில் ராயல் ரூம், நடிகை களுடன் கொஞ்சல், பாரின் ஸ்காட்ச் விஸ்கி, லட்சங்கள்..!

இவை களைப் அனுப வித்துக் கொண்டு ஷாப்பிங் மால் முதலாளி க்கு விலை போன அதிகாரி களை கண்டு பிடித்தனர்.

உடனடியாக அனைத்து அதிகாரி களையும் சீட்டைக் கிழித்து அனுப்பினார். அதே போல விதிமீறல் கட்டிட ங்கள் அனைத்தும் இழுத்து மூடப் பட்டன.

இப்போது இங்கு ‘சென்னை சில்க்’ நாலு மாடி களுக்கு மட்டுமே அனுமதி பெற்று ஏழு மாடிகள் கட்டி யுள்ளனர்.

இதைத் தான் சரவணா ஸ்டோர் தீ விபத்தின் போதும் ட்ராபிக் ராமசாமி கூறினார். கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
சில மாதங்கள் கட்டிட ங்கள் சீல் வைக்கப் பட்டு மீண்டும் திறந்தார்கள். சென்னை யில் பல இடங் களில் விதி முறை களை மீறி கட்டங்கள் எழுப்பப் பட்டுள்ள தாக ட்ராபிக் ராமசாமி கதறுகிறார்.

ஆனால் எந்த நடவடி க்கையும் இதுவரை இல்லை..! இதை யெல்லாம் யார் வந்து சரி செய் வார்கள்..?
Tags:
Privacy and cookie settings