பலி வாங்கிய தீ சில்க்ஸ் | Bought the sacrifice The fire silks !

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில், கடந்த மே 31 ஆம் தேதி தீ பிடித்தது. 


கட்ட டத்தில் ஏற்பட்ட தீயை அணை க்கும் பணி, இரண்டு நாள்கள் வரை நீடித்தது. முழுவது மாக சேத மடைந்த கட்டடத்தை இடிக்க, 

அரசு உத்தர விட்டது. இந்நிலை யில் கட்டட த்தை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இன்று மதியம் ஜா கட்டர் இயந்திரம் மூலம் கட்டடம் இடிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரையை சேர்ந்த வாலிபர் சரத் குமாரரும் திருவண்ணா மலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த கோவிந் தனும் ஈடுபட்டனர். 

சரத்குமார் ஜா கட்டர் இயந்திர உதவியுடன் கட்ட டத்தை இடிக்கும் பணியில் ஈடு பட்டார். இதற்காக ஜா கட்டர் கட்டட இடிபாடு களுக்கு மேல் நிறுத்தப் பட்டிருந்தது.

மூன்றாவது மாடியை இடித்த போது ஜா கட்டர் இயந்திரம் நிலைத் தடு மாறியது. இதில் சரத் குமார் கீழே விழுந்தார். 

அப்போது அவர் மீது கட்டட இடி பாடுகள் விழுந்தன, இதில் சிக்கி அவர் இறந்தார். அவரது அருகில் இருந்த ஜே.சி.பி ஆப்ரேட்டர் கோவிந்த னுக்கு காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் தொட ர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

உயிரிழப்பு சம்பவத் தால் சென்னை சில்க்ஸ் கட்டட த்தை இடிக்கும் பணி தற்காலி மாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக் காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது.
Tags:
Privacy and cookie settings