நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெயே அழுக்கு களையும் இறந்த செல்க ளையும் சரும துவார ங்கள் வழியாக வெளி யேற்றும். வெளித் தோல் பகுதியில்
ஒட்டிக் கொண்டி ருக்கும் அவை குளிக்கும் போது லேசாக சோப்பை போட்டாலே போய் விடும்
ஆனால் சோப்பை நுரைவரும் அளவிற்கு போட்டால் தான் சிலருக்கு திருப்தியே உண்டாகும்.
புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்யலாம்?அப்படி செய்தால் இயற்கை எண்ணெ ய்யை முழுவதும் அகற்று வதோடு, அழுக்கு களும் சேர்ந்து சரும அலர்ஜியை உண்டா க்கும்.
விஷயம் இப்படி யிருக்க, இதில் ஒரே ஒரு சோப்பை குடும்ப த்தில் உள்ள மொத்த உறுப்பி னர்களும் உபயோகிப் பார்கள். இது நல்லதா என சரும மருத்துவர் கூறுகிறார் தொடர்ந்து படியுங்கள்.
தொற்று :
ஒரே சோப்பை குடும்ப த்தில் உள்ள அனைவரும் பயன் படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொரு வருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்தி விடும்.
ஒரே சோப்பை அனை வரும் பயன் படுத்துவது சுகாதார மானது கிடையாது. அதே போல் வியர் வையால் உண்டாகும் கிருமி களும் மற்றவர் களும் தொற்றும் வாய்ப் புண்டு.
சரும வகை :
ஒவ்வொரு வருக்கும் ஒரு விதமான சருமம் அமைந் திருக்கும். தன்னுடைய சரும த்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்து வரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந் தெடுக்க லாம்.
நீங்கள் ஏழு நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற?
சோப்பின் அமில சம நிலை :
எது எப்படியோ எல்லாரும் பொது வாக பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப் பாகத் தேர்ந் தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்து ரைக்கும் சோப்பை பயன் படுத்துவது பாது காப்பானது.
நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்லும் “ஸ்ட்ராபெர்ரி”!
எண்ணெய் சருமம் :
கட்டுப் படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சரும த்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன் படுத்த லாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.
வறண்ட சருமம் :
வறண்ட சருமம் இருப்ப வர்கள் க்ரீம் நிறைந்த சோப் உபயோகி ப்பதால் சருமம் வறட்சி, சுருக்கம், அலர்ஜி போன்ற வற்றிலி ருந்து தப்பிக்கும் வாய்ப் புள்ளது.