இன்னும் சில நாடுகள் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலை, சோலார், காற்றாலை மின்சாரம், நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி எனப் பல வழிகளையும் ஒன்றாக கையாள்கின்றன.
கொரியாவில் சாலையில் அமைக்கப் பட்டுள்ள சோலார் பேனல்கள் முதல் எலான் மஸ்க் கண்டுபிடித்த சோலார் ஓடுகள் வரை சோலார் பேனல்கள் மூலம் தனது பாதையை சில நாடுகள் தீர்மானித்துக் கொள்கின்றன.
இந்நாடுகளின் தேவை மற்றும் குறிக்கோள் அதிகமான மின்சார த்தை உற்பத்தி செய்வதே ஆகும்.
இந்தியா போல சில நாடுகள் சோலாருக்கும், பயங்கரமான சேதத்தை உருவாக்கக் கூடிய அணு உலைகளுக்கும் தனியாக இடத்தை ஒதுக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கின்றன.
தற்போது சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் பிளான்டை அமைத்து வருகிறது.

இதுவரை இவ்வளவு பெரிய பிளான்டை உலகத்தில் யாரும் அமைத்தது இல்லை. இந்தப் பணிகள் வரும் 2020-ம் ஆண்டுக்குள் முடி வடையும் எனவும் சீனா அறிவித் துள்ளது.
நம் இந்தியாவில் சோலாருக்கென தனி இடங்கள் ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப் பட்டது.
உலக நாடுகளில் பெரும் பாலான நாடுகள் அணு உலையை வேண்டாம் என்று சொன்ன பிறகு, இந்தியா பத்து அணு உலைகள் நிறுவப்படும் எனச் சமீபத்தில் அறிவித்தது.
ஏற்கனவே கூடங் குளத்தில் அமைக்கப் பட்டுள்ள அணு உலையி லிருந்து முதல் யூனிட் கூட ஒழுங் காகச் செயல்பட வில்லை.
ஆனால் சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்க த்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது வீணாக பெரும் பரப்பளவு இடத்தை அடைத்துக் கொண்டி ருக்கும்.
அதனால் இடப்பரப்பு வீணாகிறதே என யோசித்த சீனா பல்வேறு கட்ட ஆராய்ச்சி களுக்குப் பிறகு இந்த பிளான்டை நிறுவத் திட்டமிட்டது.

இந்தக் கழிவுநீரில் நிறுவப் படும் பேனல்கள் மட்டும் 1 லட்சத்து 66 ஆயிரம் பேனல் களாம். இந்தத் திட்டம் குறித்து ஜப்பான், இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் யோசனை யில் ஈடுபட்டன.
ஆனால் அதை முதல் கட்ட மாக சீனா செயல் படுத்த முடிவு செய்து ள்ளது. இதனால் சோலார் பேனல்கள் அமை க்கும் பணி விறு விறுப்பாக நடை பெற்று வருகிறது.
இதற் காகக் கடந்த வியாழன் அன்று பெய்ஜிங்கில் நடை பெற்ற ஆற்றல் வளம் குறித்த அமைச் சர்கள் ஆலோச னையின் போது இதற்காக 360 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப் பட்டு ள்ளது.
மேலும் இந்த வேலை யின் முடிவு காலம் 2020-க்குள் இருக்க வேண்டும் எனவும் முடி வெடுக் கப்பட் டுள்ளது. இந்த சோலார் பிளான்டின் மூலம் பெறப்படும் மின்சாரம் சிறிய அணு உலையி லிருந்து பெறப்படும் மின்சாரத் திற்குச் சமமாக இருக்கும்.
மொத்த மாக 40 வாட் மின்சாரத் துக்கும் மேல் தயாரி க்கும் தன்மை கொண்ட தாக ஒவ்வொரு சோலார் தகடு களும் வடி வமைக்கப் பட்டு வரு கின்றன.

மாறி வரும் பருவ நிலைக்கு இது ஒரு மாற்று வழியாக அமையும். இதை மட்டும் சீனா முடித்து விட்டால், மரபு சாரா ஆற்றல் வளத்தைக் கொண்டு இன்னும் அதிக மான மின்சார த்தை உற்பத்தி செய்ய முயற்சி எடுக்கும்.
அப்போது எடுக்கப் படும் முடிவு களைப் பொறுத்து 2030-ம் ஆண்டு க்குள் சீனா வின் முக்கால் வாசி பகுதிகள் சோலார் மையமாகி விடும்.
வீணாகும் நிலக்கரி நீரைத் தான் பயன் படுத்த முடிய வில்லை, அந்த நீரைக் கருவி யாக பயன் படுத்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க லாம் என்ற முடிவைச் சீனா எடுத்துள்ளது.
ஆனால், இந்தியா வில் அதுவும் தமிழ் நாட்டில் அமைத்த பிரம்மாண் டமான சோலார் பிளான்டில் பல முறை கேடுகள் இருப்ப தாகச் சொல்லப் படுகிறது.
இது தவிர பத்து அணு உலை களை நிறுவப் போகிறோம் என இந்தியா எடுத்தி ருக்கும் முடிவின் விளைவு மிக மோச மானதாக இருக்கும் என அறிவியல் வல்லு நர்களும், சுற்றுச் சுழல் ஆர்வலர் களும் எச்சரிக் கின்றனர்.
ஏற்கனவே அணு உலைகளை நிறுவிய நாடு களில் ஏற்பட்ட அசம்பா வித த்தின் விளைவு இன்ற ளவும் அனைவ ராலும் பேசப் படுகிறது.
அணு உலையை விடுத்து, மரபுசாரா எரிசக்தி ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரி க்கும் வழிகளை இந்தியா பின் பற்றினால் நன்றாக இருக்கும்.