ஒரு கடைத் திறப்பு விழாவு க்குப் போனவர், திடீரென வழியில் நடந்த கிராமத்து ஜோடி யின் திருமண த்தில் ஆஜராகி அத்தனை பேரு க்கும் இன்ப அதிர்ச்சி தந்தார்.
ஏன் இப்படி? என்று நிருபர்கள் கேட்டா ர்கள்.
“நடிகை என்றால் என்ன நானும் சராசரிப் பெண் தானே… என்னை மாதிரி ஒரு பிரபலம் அழையா விருந்தா ளியாகப் போய் நின்றால்,
இந்த கிராமத்து எளிய மனிதர்கள் எப்படி சந்தோஷப் படுவார்கள்… அந்த சந்தோஷ த்தைப் பார்க்க விரும் பினேன். அவ்வளவு தான்,” என்றார்.
கூடவே தனது வினோத ஆசை ஒன்றையும் சொன்னார். ஒரு நாள் மதுரைப் பக்கம் காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு மூதாட்டி குப் குப்பென்று புகை விட்டுக் கொண்டிரு ந்ததைப் பார்த் தாராம்.
ஆனால் அது பீடியோ சிகரெட்டோ இல்லை. வண்டியை நிறுத்தி விட்டு, அந்த பாட்டி யிடம் போய், நீங்கள் குடிப்பது என்ன? என்று கேட்க,
அவரோ, “இது சுருட்டு தாயீ.. ஒரு இழுப்பு இழு க்கிறியா?” என்று கேட்டாராம்.
“சுருட்டுன்னா என்னா’ உதவி யாளரைக் கேட்டேன். அவர் ‘சிகார்’ என்று கூறியதும், அப்போதை க்கு வேண்டாம் என்று கூறி விட்டேன்.
ஆனால் அங்கி ருந்து வந்த பிறகு, அந்த சுருட்டை ஒரு முறை பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. ஒரே ஒரு முறை தான்!”, என்றார்.
ஆனால் அந்த கம்பீர மான வாசனை எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
என்னால் அந்தப் பழக்க த்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது..! உடம்பும் ஊத ஆரம்பி த்தது..!
பதினைந்து கிலோ வெயிட் போட்டு விட்டேன். அதன் பின் ஹெவி டயட்டில் அத்தனை பழக்க த்தையும் கை விட்டேன் என்றார்.
ஒரு பழக்கம் மிக எளிதாக ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அந்தப் பழக்க த்தை விடுவது மிக மிக கடினம்.