சைலன்ட் மோடில் காணாமல் போன உங்களது மொபைல் போனை ரிங் செய்ய வைப்பது எப்படி.? என்பது குறித்து ஒரு சிறிய விளக்கம் இது.
உங்கள் மொபைல் போனை காண வில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம். அது கைத் தவறு தலாக எங்காவது வைக்கப் பட்டிருந் தால்,
வேறு ஒரு போனில் இருந்து ரிங் அடித்து, அது எழுப்பும் ஒலியைக் கொண்டு அது எங்கிருக்கிறது என்று நீங்கள் கண்டு பிடித்து விடலாம்.
ஒரு வேளை அது உங்கள் மிக அருகிலேயே கூட இருந்து, சைலன்ட் மோடில் வைக்கப் பட்டிருந் தால், அதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்? அதனை எப்படித் தேடுவது என்பதைத் தான் இங்கே பார்க்கி றீர்கள்!

தேடிக் கண்டடை யாமல், கடைசி வாய்ப்பாக உங்கள் மொபைல் போன் காணாமல் போயி ருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்…
இப்படி இந்த இரண்டு நிகழ்வுகளில் எதுவாக இருப்பினும் சரி, உங்களின் மொபைல் சைலன்ட் மோடில் இருந் தாலும் சரி அதை ரிங் செய்ய வைத்து அதன் இருப்பி டத்தை கண்டறிய ஒரு மிக எளிமை யான வழி இருக்கிறது.
இப்படி இந்த இரண்டு நிகழ்வுகளில் எதுவாக இருப்பினும் சரி, உங்களின் மொபைல் சைலன்ட் மோடில் இருந் தாலும் சரி அதை ரிங் செய்ய வைத்து அதன் இருப்பி டத்தை கண்டறிய ஒரு மிக எளிமை யான வழி இருக்கிறது.
அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
0 1: கணினியில் ப்ரவுஸரை ஓபன் செய்து ஆண்ட் ராய்டு டிவைஸ் மேனேஜர் ( android.com/devicemanager ) பக்கத்திற்கு செல்லுங்கள்…
02 : அடுத்து ஆண்ட்ராய்டு மொபைல் போனில் எந்த ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்திரு ந்தீர்களோ, அதைக் கொண்டு இப்போது லாக் இன் செய்யு ங்கள் …
0 3: படி ஒன்றின் மூலமே, அக்கவு ன்டில் இணைக் கப்பட்டி ருக்கும் கருவி களை உங்களால் திரையில் பார்க்க முடியும்.
04 : அடுத்து திரையில் ரிங், லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷ ன்கள் இருக்கும். அதை கவனி யுங்கள்.
05 : ரிங் பட்டனை க்ளிக் செய்யு ங்கள். அவ்வாறு செய்த வுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந் தாலும் ரிங் ஆகும்.
இப்போது, உங்கள் மொபைல் போன் அருகில் இருந்தால், அதனை உடனே நீங்கள் கண்டு எடுத்துக் கொள்ள லாம் இல்லையா?
இப்போது, உங்கள் மொபைல் போன் அருகில் இருந்தால், அதனை உடனே நீங்கள் கண்டு எடுத்துக் கொள்ள லாம் இல்லையா?
பின்கு றிப்பு :
1 . ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்ட மொபைல் என்றால், இந்தக் குறிப்பு உங்க ளுக்கு பயன் தராது.
1 . ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்ட மொபைல் என்றால், இந்தக் குறிப்பு உங்க ளுக்கு பயன் தராது.
2 . செயல் திறன் மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங் களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல் படாது.
Tags: