குப்புறப் படுத்து தூங்குவது ஏறக் குறைய எல்லா ருக்கும் பிடித்த மானது. ஆனால் அவ்வாறு தூங்கக் கூடாது என நிறைய பேர் சொல்லக் கேட்டிருப் பீர்கள்.
இதனால் உண்டாகும் பிரச்ச னையை எவ்வாறு சரிப் படுத்தலாம்?நிறைய பேர் குப்புறப் படுத்து தூங்கு வதைத் தான் விரும்பு கிறோம்.
அவ்வாறு தூங்கக் கூடாது என கேள்விப் பட்டிருப் பீர்கள். வயிற்றி லுள்ள உறுப்புகள் பாதிக்கும் எனக் கேள்விப் பட்டிருப் பீர்கள்.
அவ்வாறு குப்புறப் படுத்து தூங்குவ தால் பெரியவர் களுக்கு பெரிய ளவில் பாதிப் பில்லை என்பது நல்ல விஷயம். ஆனால் முதுகு வலி இருப்பவர் களுக்கு பாதிப்பை தரும் என்று கூறுகி றார்கள்.
முதுகு வலி இருந்தால் நிம்மதி யற்ற தூக்கத்தை தரும். எப்படி படுத்தா லும் முதுகு வலி பிரச்சனையை தரும். அவ்வாறு முதுகு வலி இருப்ப வரகள் எப்படி தூங்க வேண்டும் எனத் தெரியுமா?
குப்புறப் படுத்து தூங்குவ தால் என்னாகும்?
முதுகு வலி இருப்ப வர்கள் தூங்கும் போது முதுகு தன்னுடைய எல்லை யிலிருந்து விரிவடை கிறது. இதனால் முதுகில் அதிகம் அழுத்தம் தரப்படுவ தால் முதுவலி அசாதரண மாகிறது.
குப்புற படுக்கும் போது என்ன செய்ய வேண்டும் :
அவ்வாறு குப்புறப் படுப்பது உங்களுக்கு மிகவும் விருப்ப மெனில் வயிற் றிற்கு அடியில் ஒரு தலை யணையை வைத்து உறங்க வேண்டும். இதனால் முதுகிற்கு ஏற்படும் அழுத்தம் தடுக்கப் படுகிறது.
ஒருக்களித்து படுப்பீர்களா?
ஒருக்க ளித்து படுப்பீர்க ளென்றாலும் முதுகிற்கு பாதிப்பு உண்டா காதபடி கால் களை மடக்கி நெஞ்சிற்கு அருகில் குறுகிக் கொள்ளு ங்கள்.
இரு கால்க ளுக்கு இடையே தலை யணை வைத்துக் கொள்ளு ங்கள். இதனால் முதுகிற்கு சிரமம் உண்டாகாமல் தடுக்க முடியும்.
நேராக படுப்பீர்களா?
நேராக முதுகு அடியில் படும்படி நீங்கள் படுப்பீர்க ளென்றால் தலை யணையை முட்டிக்கு அடியில் வைக்க வேண்டும். இதனால் வடிவம் மாறாமல் வசதியான சூழ் நிலையை உங்கள் முதுகிற்கு தர முடியும்.
அப்பவும் முதுகு வலி உள்ளதா?
எப்படி படுத்தா லும் அமர்ந்தாலும் முதுகு வலி இருந்தால் உடனடி யாக மருத்து வரை சந்தியுங்கள்.
கவனிக்கா விட்டால் அவை உங்கள் முதுகுத் தண்டு வடத்தை இன்னும் பாதித்து எலும்பு தேய்மானம், டிஸ்க் பிரச்சனையை கூட தந்து விடும்.