எலக்ட்ரானிக் பொருள் அசலா? போலியா? | Electronic material? Fake?

நாம் பயன் படுத்தும் அனைத்து பொருள் களிலும் போலிகள் வந்து விட்டது. அசலை போலவே இருக்கும் போலி களை கண்டறிவது சிறிது கடினம்.


முக்கிய மாக எலக்ட்ரானிக் பொருள் களில் போலிகள் அதிகம் வந்து விட்டது. போன்கள், மொபைல் சார்ஜர் போன்ற வற்றில் உள்ள போலிக ளுக்கும் நிஜங்க ளுக்கும் வித்தி யாசமே தெரிவ தில்லை.

அவற்றில் உள்ள சில வித்தியாச ங்களை நாம் உன்னிப் பாக கண்டால் மட்டுமே அதனை போலி என நம்மால் கண்டறிய முடியும்.

நாம் வாங்கும் சார்ஜர் போன்ற எலக்ட்ரானிக் பொருள் களை வாங்கிய வுடன் நாம் அங்கேயே வைத்து சரிபார்ப்பது முக்கிய மாகும்.


உண்மை யான நிறுவன பொருள்கள் மொபைல் போன்ற பொருள் களை Packaging செய்யும் போது அதில் எந்த குறையும் இருக்காது. ஆனால் போலியான வற்றில் தவறுகள் இருக்கும்.

பொருள் களை பற்றிய User Manual அந்த இடத்தின் பொது வான மொழி யிலோ அல்லது மக்களு க்கு புரியும் மொழி யிலோ தான் இருக்கும். ஆனால் போலியான வற்றில் அவ்வாறு இருக்காது.


குறிப்பிட்ட பொருளை குறிப்பிடும் பெயரிலோ அல்லது அதன் முத்திரை யிலோ சிறிது வித்தியாச மானது காணப்படும்.


அசல் நிறுவன ங்கள் வெளியிடும் சார்ஜர் போன்ற பொருள் களில் இரண்டு விதமான நிறங்கள் மற்றும் வடிவங் களில் வித்தியாசம் இருக்கும். ஆனால் போலி களில் அவ்வாறு இருக்காது


சார்ஜரின் பயன் படுத்தும் வயர் போன்றவை தரமான தாக இருக்கும். ஆனால் போலி களில் அவ்வாறு இருக்காது.
Tags:
Privacy and cookie settings