உயரம் அதிகரிக்க பயிற்சிகள் | Exercises to increase height !

நீச்சல் பயிற்சி யில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். 



ஆனால், தினமும் இந்த பயிற்சி யில் ஈடுபட வேண்டியது அவசியம்.

• தொங்குவது. 

இதை நீங்கள் பெரும் பாலும் கேள்விப் பட்டிருக் கலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்க லாம். 

இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதை யும் ஒரே இணை யாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

• கோப்ரா ஸ்ட்ரெச்சிங் பயிற்சி 

உங்கள் தண்டு வடத்தை நீட்டிக்க உதவி கிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகரி க்கும். 



கைகளை கீழே ஊனி, உங்கள் தோள் பட்டையை மட்டும் முடிந்த வரை மேல் உயர்த்த வேண்டும். உங்கள் முகம் நேராக பார்த்தி ருக்க வேண்டும்.

• ஸ்கிப்பிங் பயிற்சி

உயரம் அதிகரிக்க மற்று மொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூற லாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண் கூடப் பார்க்க லாம். 


இது உடலுக்கு வலிமை யையும் தருகிறது. மேலும் உடலில் உள்ள தேவை யில்லாத சதை குறைத்து உடலை கட்டுக்குள் வைக்கிறது.
Tags:
Privacy and cookie settings