இங்கு காலாவதி தேதியே இல்லாத சில உணவுப் பொருட்கள் பட்டிய லிடப்பட் டுள்ளன. நம் வீட்டு சமைய லறையில் நாம் ஏராள மான உணவுப் பொருட் களை சேகரித்து வைத்தி ருப்போம்.
குறிப்பாக அவ்வப் போது விலை அதிகமாகும் சில பொருட் களை விலை குறைவாக இருக்கும் போதே சற்று அதிகமாக வாங்கி வைத்தி ருப்போம்.
ஆனால் அப்படி அதிகமாக வாங்கி வைக்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் பாழா காமல் இருக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.
ஆனால் அப்படி அதிகமாக வாங்கி வைக்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் பாழா காமல் இருக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம் !
ஆகவே காலாவதி தேதியே கிடையாத சில உணவுப் பொருட்களைப் பட்டிய லிட்டுள்ளது.
அந்த பொருட்கள் என்ன வென்று தெரிந்து கொண்டு, விலை குறை வாகவே இருக்கும் போது அவற்றை அதிகம் வாங்கி பத்திரப்ப டுத்திக் கொள்ளுங்கள்.
அந்த பொருட்கள் என்ன வென்று தெரிந்து கொண்டு, விலை குறை வாகவே இருக்கும் போது அவற்றை அதிகம் வாங்கி பத்திரப்ப டுத்திக் கொள்ளுங்கள்.
சர்க்கரை
அன்றாடம் நாம் பயன் படுத்தும் பொருட் களுள் ஒன்றான சர்க்கரை க்கு காலாவதி தேதியே கிடையாது.
ஆகவே இந்த பொருளை அளவுக்கு அதிகமாக வாங்கி னால், எங்கு சர்க்கரை கெட்டுப் போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.
ஆகவே இந்த பொருளை அளவுக்கு அதிகமாக வாங்கி னால், எங்கு சர்க்கரை கெட்டுப் போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.
கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம் !
உப்பு
உணவின் சுவையை அதிகரிக்க உதவும் உப்பிற்கும் காலாவதி தேதி கிடையாது. ஈரப்பசை இல்லாத இடத்தில் இவற்றை வைத்து பாதுகாத்து வந்தால், நீண்ட நாட்கள் உப்பு இருக்கும்.
தேன்
நல்ல சுத்த மான மலைத் தேன் எப்போதும் கெட்டுப் போகாது. வேண்டு மானால், அது கெட்டியாக மற்றும் வானிலை மாற்ற ங்கள் காரணமாக கற்க ளாக்கப் படலாமே தவிர, கெட்டுப் போகாது,
தெரு நாய்களை அரவணைக்கும் மதுரை பெண் - வீதி வீதியாக சென்று உணவு !
வினிகர்
வினிகர் அதிக அமிலத் தன்மை வாய்ந்தவை. சொல்லப் போனால் வெள்ளரிக் காய், ஊறுகாய் போன்ற வற்றை பதப்படுத்த வினிகர் பயன் படுத்தப்படு வதால், இது கெட்டுப் போக வாய்ப் பில்லை.
சுத்தமான வென்னிலா சாறு
சுத்தமான வென்னிலா சாறு விலை அதிக மானவை யாக இருந் தாலும், இது எப்போதும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.
ஆனால் விலை மலிவில் கிடைக்கும் வென்னிலா சாறு விரைவில் அழுகி விடும் என்பதை மறவா தீர்கள்.
நெய்
வெண்ணெ யில் இருந்து தயாரிக்கப் படும் சுத்த மான நெய் கூட கெட்டுப் போகாது. ஆகவே அடுத்த முறை நெய் பாட்டில் வாங்கு வதாக இருந்தால், மொத்த மாக வாங்கி பயன் படுத்துங்கள்.
கோதுமை ரவை வடை செய்வது
அரிசி
அரிசி எத்தனை வருடங் களானாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.
சோள மாவு
சூப், குழம்பு களில் பயன் படுத்தப் படும் சோள மாவும் கெட்டுப் போகாது. ஆனால் அதை குளிர்ச்சி யான மற்றும் ஈரப்பசை இல்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
உலர்ந்த பீன்ஸ்
உலர்ந்த பீன்ஸ் வகை களுக்கும் காலாவதி தேதி இல்லை எனத் தெரியுமா? அதுவும் இருட்டான மற்றும் ஈரப்பத மில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து !ஆனால் ஒரே ஒரு பிரச்சனை, நாளாக ஆக பீன்ஸை சற்று அதிக நேரம் ஊற வைத்துப் பயன் படுத்த வேண்டி யிருக்கும்.
பவுடர் பால்
பவுடர் பால் அல்லது ப்ளேவர்டு பால் பவுடர் போன்ற வற்றை சரியாக காற்றுப் புகாத டப்பாவில் போட்டு பராமரித்து வந்தால், கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
சோயா சாஸ்
திறக்கப் படாத சோயா சாஸ் குறைந்தது 3 வருடங்கள் வரை நன்றாக இருக்கும். சோயா சாஸில் சோடியம் அதிகம் இருப்ப தால்,
அதில் பாக்டீரி யாக்கள் மற்றும் கிருமிகள் போன்றவை வருவதற் கான வாய்ப்பு குறைவே.
தயிர் சாதம் சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?
காபி பவுடர்
காபி பவுடரை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு பராமரித்து வந்தால், கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் நற்பதமாக இருக்கும்.