நாட்டில் சமீப காலங் களாக மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங் களில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை
போன்ற வற்றை சந்தையில் சிலர் புழக்கத்துக்கு விட்டு ள்ளனர். இது மக்களு க்கு பெரிய தலை வலியாக மாறி இருக்கிறது.
சுத்தமான, இயற்கை யில் விளை விக்கப் பட்ட அரிசியைப் போல் மாற்றப் பட்டு, கலப்படம் செய்யப் பட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களில் கடை களில் விற்கப் படுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன.
இதனால், மக்கள் மத்தியில் பெரிய பீதியும், அச்சமும் ஏற்பட் டுள்ளது. இந்த அரிசியை சாப்பிட்டு சிலருக்கு உடல் நலக் கோளாறும் ஏற்பட்ட தாக கூறப்படு கிறது.
இது தொடர் பாக தெலங்கானா, ஆந்திரா அரசுகள் பலசரக்கு, மற்றும் அரிசி கடை களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரளைக் கொண்டு தீவிர சோதனை நடத்த உத்தர விட்டு ள்ளனர்.
உணவுப் பொருட்கள் என நினைத்து காசு கொடுத்து வாங்கி, மக்கள் உடல் நலக்கேட்டை வர வழைத்துக் கொள் கின்றனர்.
யாரும் இதை தெரிந்து செய்வ தில்லை. போலியை, உண்மை போல் மாற்றும் போது அனைவரும் ஏமாறுவது இயல்பு தான்.
இந்த பிளாஸ்டிக் அரசியின் சதிக்குள் நாமும் சிக்கி விடாமல் இருக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டு பிடிப்பது என்பது குறித்து தெரிந்து கொண் டால் அந்த அரிசியை நாமும் தவிர்த்து விடலாம். இதே 5 எளிய வழி முறைகள்.
பிளாஸ்டிக் அரிசி என அரிசி மீது சந்தேகம் வந்து விட்டால், ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அதை ஒரு பேப்பரில் வைத்து தீயிட்டு கொளுத்துங்கள்.
அந்த அரிசி யின் துகள்கள் பிளாஸ்டிக் கால் தயாரிக்கப் பட்டு இருந் தால், அது உருகத் தொடங்கி பிளாஸ்டிக் மணம் வரும்.
இல்லா விட்டால், உண்மை யான அரிசி யாக இருந்தால், அப்படியே இருந்து கருகி இருக்கும்.
சாதாரண அரிசியை குக்கரிலோ அல்லது பாத்திரத் திலோ வேக வைத்து வடித்து அதை எடுத்து ஒரு பாட்டிலில் 2 முதல் 3 நாட்க ளுக்கு வைத் தாலும் அதில் பூஞ்சை பிடிக்காது.
ஆனால், பிளாஸ்டிக் அரிசியை இது போல் வேக வைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு 2 அல்லது 3 நாட்களுக்கு பின் பார்த்தால் பூஞ்சை பிடித்து விடும்.
கொதிக்கும் எண்ணை யில் சாதாரண அரிசியை எடுத்துப் போட்டால், அது பொறியும்.
ஆனால், பிளாஸ்டிக் அரிசியை எடுத்து எண்ணெயில் போட்டால், அந்த அரிசி உருகி திரள் திரளாக நிற்கும். அப்போது கண்டு பிடித்து விடலாம்.
ஒரு அகண்ட பாத்திர த்தில் தண்ணீர் வைத்து, அதில் சாதாரணஅரிசியை ஒரு கைப்பிடி எடுத்துப் போட்டால், அனைத்து அரிசியும் கீழாகச் சென்று விடும்.
ஆனால், பிளாஸ்டிக் அரிசியைப் போட்டால், அந்த அரிசி தண்ணீரில் மூழ் காமல், மேற் பரப்பிலேயே மிதக்கும். அப்படி மிதந்தால்,
பிளாஸ்டிக்அரிசி என கண்டு பிடித்து விடலாம். இயற்கை யாக விளை விக்கப் பட்ட அரிசி தண்ணீரில் மிதக்காது.
பிளாஸ்டிக் அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கும் போது, அது ஒரு கெட்டி யான படலம் போல் அல்லது பாலாடை போல் பாத்திரத்தின் மேற் பகுதியில் வரும்.ஆனால், உண்மை யான அரிசியில் அது போல் வராது.