மெரீனாவிற்கு போய் சாப்பிட்டா ஆஸ்பத்திரி தான் !

மெரினா கடற்கரையில் உள்ள ஏராள மான உணவகங் களில் வெள்ளிக் கிழமை, உணவு பாதுகாப்பு மற்றும் வருவாய் துறை 

மெரீனாவிற்கு போய் சாப்பிட்டா ஆஸ்பத்திரி தான் !
அதிகா ரிகள் நடத்திய சோதன யில் சுமார் 140 கிலோ கெட்டுப் போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் வருவாய் துறைக்கு, மெரினா கடற்கரை யில் விற்கப் படும் உணவு குறித்து பொது மக்களிடம் இருந்து

ஏராள மான புகார் வந்ததை அடுத்து, அண்ணா சதுக்கம் முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள 300 உணவுக் கடை களில் திடீர் ஆய்வு நடத்தப் பட்டுள்ளது.

10 குழுவினர் அனைத்துக் கடை களிலும் வைக்கப் பட்டிருந்த உணவுப் பொருட்களை பரிசோதித்த போது, கெட்டுப் போன மீன், காலாவதி யான

ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள், அங்கீகார மற்ற உணவுப் பொருட்கள், அழுகிய பழங்கள், பல முறைப் பயன் படுத்தப் பட்ட எண்ணெய் என அனைத்தையும் பறிமுதல் செய்து அகற்றினர்.
ஆனால், எந்த வியாபாரி க்கும் அபராதம் விதிக்கப்பட வில்லை.

இவர்கள் யாரு க்குமே உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து எதுவும் தெரிய வில்லை. இவர்களை எச்சரித்த விட்டு விட்டோம் என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த ஆய்வில், 24 கிலோ கெட்டுப் போன மீன், 7 கிலோ காலாவதி யான ஐஸ்க்ரீம், பிஸ்கட், 40 லிட்டர் காலாவதி யான குளிர் பானம்,

மீண்டும் பயன் படுத்தப் பட்ட 31 லிட்டர் எண்ணெய், 4 கிலோ கலர்பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன.

ஏற்கனவே 2014ம் ஆண்டு இது போன்ற தொரு ஆய்வு நடத்தப் பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

அங்கு விற்பனை யாகும் குடிநீரின் தரமும் கேள்விக் குறியாக இருப்ப தால் பொது மக்கள் இது போன்ற இடங்களில் உணவு களை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறு த்தப்பட்டி ருந்தது.
இது போன்ற உணவு களை விற்கும் கடைகளில் இருக்கும் பொருட் களை மட்டும் பறிமுதல் செய்து விட்டால் நடவடிக்கை எடுத்த தாக மாறி விடுமா?

இது போன்ற வியாபாரி களை வெறும் எச்சரிக்கை மட்டும் செய்து விட்டால், இவர்கள் திருந்தி விடுவார்களா? ஏன் இந்த உணவுக் கடைகளை மாநகராட்சி சீல் வைத்து மூட உத்தர விட வில்லை. 

பொது மக்களுக்கு சுகாதார மற்ற உணவு வழங்கும் செயலுக்கு மறை முகமாக அரசு அதிகாரி களும் ஆதரவு கொடுப்ப தாகவே பொது மக்கள் கூறு கிறார்கள்.

எல்லா வற்றுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் காலூன்றி இருப்பதும்,

கடைகளை நடத்துவோர் மீது நடவடி க்கை எடுக்காத தற்குக் காரண மாக இருக் கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings