ஜிஎஸ்டி - ரிலீஸாகும் படங்கள் | GST - Releases Pictures !

ஜுலை 1 முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தால் டிக்கெட் விலை எகிறும் என்ப தால் ஜுன் மாதத் திலேயே களம் இறங்கு கின்றன காத்திருந்த படங்கள். 


மத்திய அரசு அறிவித்தி ருக்கும் ஜிஎஸ்டி வரியில் சினிமா வுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப் பட இருக்கிறது. 

இதன் விளை வாக ஜுலை 1 முதல் டிக்கெட் கட்டணம் சுமார் 30 சதவீதம் அளவுக்கு உயரும். 120 ரூபாய் டிக்கெட் 152 ரூபாய் வரை உயர வாய்ப் புள்ளது.

இது சினிமாவை மக்களி டமிருந்து தொலை தூரத்துக்கு கொண்டு சென்று விடும் என்று சினிமாக் காரர்கள் பயப்படு கிறார்கள். 

ஏற்கனவே திருட்டு டிவிடி, பைரஸி என்று தியேட்ட ர்கள் காற்று வாங்கு கின்றன. இந்த டிக்கெட் விலை உயர்வால் இன்னும் காற்று வாங்கும். 

அதனால் ஜுலையில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத் திருந்த படங்கள் கூட ஜுனிலேயே களம் இறங்கு கின்றன. 

கடந்த வாரம் 10க்கு மேற்பட்ட படங்கள் களம் கண்டன. இந்த மாதத் திலேயே சுமார் 30 படங்கள் களம் இறங்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings