மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமானவரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட் டுள்ளது.
நாடாளு மன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாய மாக்கப்பட் டுள்ளது.
அதன்படி வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாய மாக்கப் பட்டுள்ளது.
இதற்காக வருமான வரி கணக்கு தொடர்பான இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in. என்ற பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வசதி ஏற்படுத் தப்பட்டு ள்ளது.
இதோ அதற்கான வழி முறை விவரம்:
வருமான வரித்துறையின் http://www.incometaxindiaefiling.gov.in./ என்ற இணையப் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இதற்கு எந்த ரிஜிஸ்ட் ரேஷனும் நீங்கள் செய்ய வேண்டாம்.
பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்.
‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டை யில் கொடுக்கப் பட்ட சரியான பெயரை கொடுக்க வேண்டும்.
வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரை யின்படி, ஆதார் திட்ட த்தை ஒருங் கிணக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்த பின்னர், இணைப்பு உறுதி செய்யப்படும்.
எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இணைக்கலாம்
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப் பதற்கு குறுஞ் செய்தி வசதியை யும் வருமான வரித்துறை ஏற்படுத்தி யுள்ளது.
அதன்படி கைப்பேசி யில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
அதன் பின் சிறிய இடைவெளி விட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ள லாம்.
UIDPAN
எடுத்து காட்டு: UIDPAN 123456789012 ABCDE1234F
கொடுக்கப் பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப் படும்.
ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்அல்லது இ-மெயிலு க்கு அனுப்படும்.
எடுத்து காட்டு: UIDPAN 123456789012 ABCDE1234F
கொடுக்கப் பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப் படும்.
ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்அல்லது இ-மெயிலு க்கு அனுப்படும்.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பை ஏற்படுத்த பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டை யில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலின த்தை சரியாக குறிப் பிடுவது மிக அவசியம்.
பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால் ஆதார் எண்ணில் கொடுத்த பெயரு க்கும் பான் எண்ணில் உள்ள பெயரு க்கும் இடையே
பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால் ஆதார் எண்ணில் கொடுத்த பெயரு க்கும் பான் எண்ணில் உள்ள பெயரு க்கும் இடையே
ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்கு மாயின் இணைப்பு தோல்வி யடையும். வரி செலுத்து வோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டி யிருக்கும்.
அதாவது ஆதார் தரவுப் பெட்டக ததிலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லி ங்கைத் திருத்த வேண்டி யிருக்கும்.