எப்படி இருந்த விஜய் தங்கச்சி இப்படி ஆகிட்டாங்க !

நடிகை சரண்யா மோகனின் புகைப்படம் ஒன்று வைரலாகி யுள்ளது. குழந்தை நட்சத்திர மாக அறிமுக மாகி ஹீரோயின் ஆனவர் கேரளாவை சேர்ந்த சரண்யா மோகன்.
எப்படி இருந்த விஜய் தங்கச்சி இப்படி ஆகிட்டாங்க !
அவர் தனது காதலரான டாக்டர் அரவிந்த் கிருஷ் ணனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

திருமண த்திற்கு பிறகு சரண்யா படங்களில் நடிக்க வில்லை. அவருக்கு அனந்த பத்மநாபன் என்ற ஆண் குழந்தை உள்ளது. பிரசவத் திற்கு பிறகு சரண்யா வுக்கு வெயிட் போட்டு விட்டது. 

இந்நிலை யில் சற்று பூசினாற் போன்று இருக்கும் சரண்யா வின் புகைப் படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி யுள்ளது. 
எப்படி இருந்த விஜய் தங்கச்சி இப்படி ஆகிட்டாங்க !
ஒல்லியாக இருந்த சரண்யாவா இப்படி ஆகி விட்டார் என்று ரசிகர்கள் வியக்கி றார்கள். வேலாயுதம் படத்தில் சரண்யா விஜய்யின் தங்கை யாக நடித்தி ருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings