தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ள டிடிவி. தினகரன் சென்னை திரும்பும் வழியில் டில்லி விமான நிலையத்தில் மீடியா நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறும் போது, என்னை கட்சியில் இருந்து யாரும் நீக்க முடியாது. நான் தான் அதிமுக வின் துணை பொதுச் செயலாளர். பொதுச் செயலாளரால் நியமிக்கப் பட்டவன்.
சென்னை திரும்பியதும் கட்சிப் பணிகளில் என்னை மீண்டும் ஈடுபடுத்திக் கொள்வேன். எனக்கென்று கட்சியில் தொண்டர்கள் உள்ளனர். தொண்டர் களுக்காக நான் கட்சிப்பணி செய்தே ஆக வேண்டும் என்று கூறினார்.
ஆனால், தான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பேன். அதிமுக அழிந்து போய் விடக் கூடாது என்றெ ல்லாம் பேசிய தினகரன் தற்போது இப்படி மாறிய தற்கு இரண்டு தூண்கள்
தாங்கிப் பிடித்திருப் பதால் வந்திரு க்கும் தைரியம் என்கி றார்கள் அரசியல் நோ க்கர்கள். அதாவது நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோரின் தூண்டுதல் பேரிலேயே அவர் இப்படி நடந்து கொள்கிறார்.
ஆனால், அவர்கள் சொல்லும் அளவுக் கெல்லாம் களத்தில் தினகரனு க்கு பெரிய செல்வா க்கும் இல்லை.
மேலும் நாஞ்சில் சம்பத்தை நன்கு அறிந்த வர்கள் அவரை துளியும் நம்ப மாட்டார்கள். அவர் வாய் சவடாலில் மட்டுமே காரியம் சாதிப்பார்.
கிட்டத் தட்ட புகழேந்தியும் அதைத் தான் செய்து வருகிறார் என்கி றார்கள், அதிமுக வின் விசுவாசி களே. தினகரன் கட்சி விஷயங் களில் தலை யிட்டால் மீண்டும் பிரச்னைகள் வெடிக்கும்.
அது அதிமுக ஆட்சிக்கு வைக் கப்படும் வேட்டாகவே அமையும் என்கி றார்கள் விஷயம் அறிந்த வர்கள். ஏற்கனவே தினகரன் சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டார்.
மீண்டும் அதையே அவர் செய்ய நினைப்பது உடைந்த மரக்கிளை யில் அமர்ந்து கொண்டு கிளையை அறுப்பதற்கு சமம் என்கிறார்கள் அரசியல் வல்லு நர்கள்.