அழகான நர்சை வட்டமிட்ட நோயாளிகள்... நேர்ந்த கதி !

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ‘Pang’ Chatsri. 26 வயதான செவிலியரான இவர், மருத்துவ மனைக்கு கவர்ச்சியான உடையில் வருவதை வழக்கமாக கொண் டுள்ளார்.
அழகான நர்சை வட்டமிட்ட நோயாளிகள்... நேர்ந்த கதி !
இதனால் இவரை நோக்கியே நோயாளிகள் கூட்டம் வட்ட மடித்துள்ளது. சில நேரம் மருத்துவர்களின் கவனம் சிதறுவதற்கும் காரணமாக விடுகிறார்.

இதனை விரும்பாத சக நர்சுகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவ மனை நிர்வாகத்தில் புகார் செய்தனர். இதனை யடுத்து அந்த நர்சை வேலையில் இருந்து நிறுத்தி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அழகான நர்சை வட்டமிட்ட நோயாளிகள்... நேர்ந்த கதி !
இவர் தனது புகைப் படங்களை செவிலியர்கள் குரூப்பிலும் சேர் செய்து, அது வைரலாகி, வேலை பறிபோக காரணமாகி விட்டது.
Tags:
Privacy and cookie settings