கத்தாரருக்கு உணவளிதத் ரஷ்யா !

கத்தாருக்கு உணவு வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியிருப்பதற்கு அந்நாடு நன்றி தெரிவித்துள்ளது.
கத்தாரருக்கு உணவளிதத் ரஷ்யா !
தீவிரவாதி களுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவை துண்டித் துள்ளன.

கத்தாரை பொறுத்த வரை அங்கு எண்ணெய் வளம் நிறைந்தி ருந்தாலும் உணவுப் பொருட் களுக்கு முற்றிலும் சவுதி அரேபி யாவை மட்டுமே சார்ந் துள்ளது. 

சரக்கு போக்கு வரத்தை சவுதி அரேபியா நிறுத்தி யிருப்பதால் கத்தாரில் தற்போது உணவு பற்றாக் குறை ஏற்பட்டி ருப்பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.

இந்த நிலை யில் கத்தாரு க்கு உண வளிக்க தயாராக இருப்ப தாக ரஷ்யா தரப்பில் தெரிவிக் கப்பட்டு ள்ளது.
இது குறித்து கத்தாரின் வெளி யுறவுத் துறை அமைச்சர் முகமத் பின் அப்துரஹ் மான் அலி கூறும் போது, ஈரான் எங்களு க்கு உதவிக் கரம் நீட்டி யுள்ளது. 

மேலும் எங்களுக்கு தேவை ஏற்பட்டால் உணவு தர ரஷ்யா தயாராக இருப்ப தாக தெரிவித் துள்ளது”
Tags:
Privacy and cookie settings