ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு - பலர் காயம் | Shooting in Germany - Many hurt !

0 minute read
ஜெர்மனி யில் முனிச் நகரத்தின் சுரங்கப் பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட பலர் காய மடைந்தனர்.


இது குறித்து ஜெர்மனி போலீஸார் தரப்பில், "முனிச் நகரில் சுரங்கப் பாதை யில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட பலர் காயம டைந்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். இது தீவிர வாதத் தாக்குதல் அல்ல" என்று கூறப்பட் டுள்ளது.

மேலும், இத்தாக்கு தல் தொடர் பாக விசாரணை நடை பெற்று வருவ தாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக் கப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings