தமிழகம் கண்ட ஆமை ரகசியம் | Tamil Nadu Turtle secret !

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ் கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!


தன் நுண்ணறி வால் நீரோட்ட த்தை பயன் படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழக த்தில் 79 கோயில் களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்ட த்தை பயன் படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலப மாக பல இடங் களையும் சென்றடை ந்தன.

இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்கு வரத்தை நீரின் ஓட்டத்தை பயன் படுத்தி செலுத்த துவங் கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்ட றிந்தான். 

இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போக முடியாத பல இடங்களை துறை முகங்களை கண்டறிந் தான்!

மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடு களையும் கைப்பற்றி னான். 

கடலில் பாறை களில் கப்பல் மோதினால் அதன் முன் பகுதியை அப்படியே கழற்றி விடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும் தான் பயன் படுத்தினான்.

பிற்கால த்தில் ஐரோப்பி யர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக் கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டி ருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக் கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதி யில் பொருளே இல்லை.

சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்து க்கும் முன்னோடி தமிழன் தான். போதி தர்மன் நினைவு க்கு வருகிறாரா? அது தான் உண்மை!

கொலம்பஸ் கண்ட றிந்தது எல்லாம் தமிழன் தொழில் நுட்பம் தான். அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமை களின் நீரோட்ட வழித் தடமும் ஒன்று தான்! 

ஆமை களின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண் பாட்டுக்கும் ஆமைக ளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம்! தமிழ் பெண்கள் மகப்பேறுக் காக தாய் வீடு செல்வர். விலங்கு களில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்து க்கு இனப் பெருக்கத் திற்கு ஆமைகள் செல்லும்.
Tags:
Privacy and cookie settings