திரையு லகில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது அந்த கலாச்சாரம். அதாவது ஒன்றாக சேர்ந்து வாழ்வது..! அதாவது தாலி கட்டாமல் ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்துவது.
செலவு களை பாதிப்பாதி பிரித்துக் கொள்வது.. ‘அந்த’ மேட்டர் எபோது வேண்டு மானாலும் ஒகே..ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. லாப நஷ்டங்கள் பிரித்துக் கொள்வது.
ஆனால் பர்சனல் விஷய ங்களில் யாரும் தலை யிட முடியாது..! இப்படி ஒரு அக்ரிமென்ட் போட்டு வாழ்வது திரையு லகிலும், சின்னத் திரை வட்டாரங் களிலும் இப்போது ரொம்ப பாப்புலர்.
தெரியாத ஜோடிகள் பல நூறு உண்டு என்கிறார்கள். கௌதமி கமலைப் பிரிந்தார். சீதாவும் நடிகர் சதிசை பிரிந்து விட்டார்.
இயக்கு நரும் நடிகரு மான பார்த்திப னிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை சீதா, டிவி நடிகர் சதீஷுடன் லிவிங் டூ கெதர் முறை யில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், சீதாவிடம் சதீஷ் பணமோசடி செய்ததாக கூறப்ப டுகிறது. இந்த காரணத் தினால் சீதா சதீஷை நேற்று வீட்டை விட்டி வெளியேற்றி விட்டாராம்.
இன்னும் பல ஜோடிகள் பிரியப் போவதாக கோடம்பாக்கம் கூறுகிறது..!