சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்து விட்டது. ஆனால், சாம்பி யன்ஸ் ட்ராபியை வைத்து இன்னும் விவாதங்கள் நடை பெற்று வருகின்றன.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும், ஜம்மு- காஷ்மீரி லுள்ள பிரிவினை வாதத் தலைவர் மிர்விஸ் உமர் ஃபரூக் தனது ட்விட்டர் பக்கத் தில், "எங்கும் பட்டாசு சத்தம் தான் கேட்கிறது.
ரம்ஜான் பண்டி கையைப் போல உள்ளது. அந்த நாளில் சிறப் பாகச் செயல் படும் அணி வெற்றி பெறும். பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள்" என்று கூறியி ருந்தார்.
முன்ன தாக, அரை யிறுதிப் போட்டி யில் இங்கிலாந் துடன் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற தற்கும் உமர் வாழ்த்து தெரிவித் திருந்தார்.
Fireworks all around, feels like an early Eid here. Better team took the day. Congratulations team #Pakistan— Mirwaiz Umar Farooq (@MirwaizKashmir) June 18, 2017
இந்நிலை யில், இதற்குப் பதிலளித் துள்ள கிரிக்கெட் வீரர் கம்பீர், "மிர்விஸ் உமர் ஃபரூக் குக்கு ஒரு பரிந்துரை. நீங்கள் ஏன் எல்லை யைத் தாண்டிச் செல்லக் கூடாது.
அங்கு இன்னும் அதிக மாகப் பட்டாசு சத்தம் கேட்குமே. ரம்ஜானை யும் சிறப் பாகக் கொண்டா டலாம். பெட்டி, படுக்கையை பேக் செய்ய நான் உதவு கிறேன்" என்று கூறி யுள்ளார்.