உங்கள் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா?

2 minute read
இங்கு உடலை சுத்தம் செய்ய உதவும் ஆப்பிள் டயட் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது.
உங்கள் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா?
அதற்கு மாதம் ஒரு முறையாவது உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அதிலும் தற்போது ஜங்க் உணவுகளை உட்கொள்வதால், உடலின் மூலை முடுக்குகளில் டாக்ஸின்கள் தேங்கி, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டையும் பாதிக்கும்.

குறிப்பாக செரிமான மண்டல த்தைப் பாதித்து, பல உடல்நல பிரச்சனை களை சந்திக்க வைக்கும்.

ஆகவே இப்பிரச்சனைளைத் தடுக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் டயட்டை மாதத்திற்கு ஒரு முறை பின் பற்றினால், 

உடல் முழுமையாக சுத்தமாகி, உடலியக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சரி, இப்போது உடலை சுத்தம் செய்ய உதவும் ஆப்பிள் டயட் குறித்து காண்போம்.
1 . காலை யில் எழுந்ததும், ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை சர்க்கரை சேர்க் காமல் குடிக்க வேண்டும்.

வேண்டு மெனில், ஆப்பிள் ஜூஸ் உடன் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம். இது தான் காலை உணவு.

2 . 2 அல்லது 3 மணி நேரம் கழித்து, 2 ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

3 . மதிய வேளை யில் ஒரு டம்ளர் க்ரீன் டீயுடன் சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.

4 . 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, மீண்டும் 2-4 ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும்.
5 . மாலை வேளை யில் ஸ்நாக் ஸாக, ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை சர்க்கரை சேர்க் காமல் குடிக்க வேண்டும்.
டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District
6 . இரவு நேரத் தில் 2-3ஆப்பிளின் தோலை நீக்கி விட்டு துருவி, 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

குறிப்பு : 

இந்த டயட்டில் நற்பத மான ஆப்பிள் கொண்டு தயாரிக் கப்படும் ஜூஸைத் தான் பயன் படுத்த வேண்டும்.

டப்பா / பாக்கெட்டில் விற்கப் படும் ஆப்பிள் ஜூஸை யெல்லாம் பயன் படுத்தக் கூடாது. இதனால் எப்பலனும் கிடைக்காது.
Tags:
Today | 11, April 2025
Privacy and cookie settings