மலம் கழிக்கும் போது, மலப் புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரண மானது அல்ல. ஒவ்வொரு வரும் தங்களின் வாழ் நாளில் ஒரு முறை யாவது இப்பிரச் சனையால் அவஸ்தைப் பட்டிருப் போம்.
சிலரு க்கு இந்நிலை ஏற்படு வதற்கு சிறிய பிரச்சனை காரண மாக இருந் தாலும், இன்னும் சிலருக்கு அது தீவிர உடல்நல பிரச்சனை யினாலும் ஏற்படும்.
உடலின் உட்பகுதி யில் அதுவும் மலக்குடல் அல்லது மலப் புழை யின் பாதை யில் ஏதேனும் தொற் றுகள், காயங்கள் மற்றும் இரத்தக் கசிவுகள் இருந் தாலும், மலம் கழிக்கும் போது எரிச்சலை சந்திக்கக் கூடும்.
தேசிய கொடி ஏற்றும் போது பூக்கள் வைப்பது ஏன்?இந்நிலை இப்படியே நீடித்தால் உடனே மருத்து வரை அணுக வேண்டியது அவசியம். இங்கு மலம் கழிக்கும் போது மலப் புழையில் எரிச்சல் ஏற்படுவ தற்கான காரண ங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.
1 . தொடர்ந்து காரமான உணவு களை உட்கொண்டு வந்தால், அதன் காரண மாக மலம் கழிக்கும் போது மலப் புழையில் எரிச்சல் ஏற்படக் கூடும்.
அளவு க்கு அதிகமான கார உணவுகள் சில நேரங் களில் வயிற்றுப் போக்கை கூட ஏற்படு த்தும்.
அளவு க்கு அதிகமான கார உணவுகள் சில நேரங் களில் வயிற்றுப் போக்கை கூட ஏற்படு த்தும்.
2 . மலப் புழையில் சிறு பிளவுகள் ஏற்பட் டாலும் எரிச்சலை உணரக் கூடும். அதுவும் மிகவும் இறுகிய மலத்தை வெளி யேற்றும் போது சென்சிவ் வான சரும த்தைக் கொண்ட மலப் புழையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு,
அதனால் எரிச்ச லை சந்திக்க நேரிடும். இன்னும் சில நேரங் களில், இரத்தக் கசிவுடன் கூடிய மலம் வெளி யேறவும் வாய்ப் புள்ளது.
3 . சிலருக்கு ஹெர்பீஸ் தொற்று கள் மலப் புழையின் அருகில் உள்ள சரும த்தில் வெடிப்பை ஏற்படு த்தும். இந்நிலை யில் மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
4 . குறிப்பிட்ட நோய்த் தொற்றுகள், மோச மான சுகாதாரம் மற்றும் அவ்விட த்தில் ஏற்படும் தொடர்ச்சி யான அரிப்புக் களால், மலம் கழிக்கும் போது எரிச்ச லுடன் மிகுந்த வலியையும் அனுபவிக்க நேரிடு கிறது.
5 . எப்போது குதத்துக் குரிய நரம்புகள் வீங்கி இருந் தாலோ அல்லது அவ்விட த்தில் சதை வளர்ச்சி ஏற்பட்டி ருந்தாலோ, மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
6 . மலச் சிக்கல் மற்றும் இதன் தீவிர நிலை யான பைல்ஸ் பிரச்சனை யால் பாதிக்கப் பட்டிருந் தாலோ, அதன் காரண மாகவும் மலம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை சந்திக்க நேரிடும்.