கோவையில் ஒரே குடும்பத்தில் 13 பேர் தற்கொலை முயற்சி !

கோவையில் பட்டா வழங்காததால் ஒரே குடும்பத்தில் 13 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் ஒரே குடும்பத்தில் 13 பேர் தற்கொலை முயற்சி !
கோவை யில் உள்ள கொங்கி னியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 13 பேர் ஆணையர் அலுவலக த்திற்கு முன் தீக்கு ளிக்க முயன் றனர். இவர்கள் அனை வரும் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த வர்கள். 

ஸ்டேட் வங்கி சாலை – ஆணை யாளர் சாலை சந்திப்பில் கூடிய 13 பேரும் கையில் வைத் திருந்த மண்ணெண் ணையை தங்கள் மேல் ஊற்றி தீ வைக்க முயன்றனர். 

தங்களின் கோரிக் கையை நிறை வேற்ற வில்லை என்றால் தற்கொலை செய்யப் போவ தாக மிரட்டினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல் துறையினர் அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றினர் .காவல் துறையினர் 
அவர்கள் கைகளில் தீப்பெட்டி இருக் கிறதா என்று சோதித்தனர். இதனால் ஆணையர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களின் நிலங்க ளுக்கான பட்டா கோரி பல முறை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடி க்கை எடுக்கப் படாத தால் இவ்வாறு செய்ததாக கூறினர்.
Tags:
Privacy and cookie settings