உத்தர பிரதேசத் தில் ஓடும் ரயிலில், முஸ்லிம் குடும்பத் தினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநில த்தில் முஸ்லிம் குடும்ப த்தினர் 10 பேர், உறவி னரின் திருமண நிகழ்ச்சி யில் பங்கேற்று விட்டு கடந்த புதன் கிழமை ரயிலில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தனர்.
அப்போது இளை ஞர்கள் சிலர் அவர்கள் இருந்த பெட்டி க்குள் புகுந்துள்ள னர். பின்னர் குடும்பத் தினரை தடியால் கடுமை யாகத் தாக்கி உள்ளனர்.
பெண்க ளிடம் இருந்த நகை களை இளை ஞர்கள் கொள்ளை அடித்து ள்ளனர். மாற்றுத் திறனாளி குழந்தை யையும் அந்த இளைஞர் கள் அடித்து ள்ளனர்.
குடும்ப த்தினர் 8 பேர் காயங் களுடன் மேற்கு உத்தர பிரதேச த்தின் பரூக்கா பாத் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர் பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவ தாக போலீஸார் தெரிவித் துள்ளனர்.
ஆனால், யாரையும் இதுவரை கைது செய்ய வில்லை. இளை ஞர்கள் தாக்குதல் நடத்திய தற்கான காரணம் தெரிய வில்லை.
எனினும், மாற்றுத் திறனாளி குழந்தை யிடம் இருந்து செல் போனை, இளைஞர் ஒருவர் பறிக்க முயன் றுள்ளார்.
அதற்கு குடும்பத் தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், குடும்ப த்தினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என்று போலீஸார் தெரிவித் துள்ளனர்.
ஆனால், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் ஒருவரை குடும்ப த்தினர் அடித்துள் ளனர். ஆத்திரம் அடைந்த அவர் நண்பர் களை போனில் அழைத்துள் ளார்.
அடுத்த ரயில் நிலைய த்தில் அவர்கள் குடும்ப லாக ரயில் பெட்டியில் ஏறி குடும்ப த்தினர் மீது தாக்குதல் நடத்திய தாக இன் னொரு தகவல் வெளியாகி உள்ளது.
‘கும்பல் தகராறு செய்ய தொடங் கியதும் அவசர எண் 100-ஐ தொடர்பு கொண் டோம். அது வேலை செய்யாத தால் போலீ ஸாரால் சரியான நேரத்து
க்கு வர முடிய வில்லை’’ என்று குடும்பத் தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.