திரையரங்கு களுக்கு ரசிகர் களை வரவழைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று 'சகுந்தலா வின் காதலன்' இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசினார்.
பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயக னாக நடிக்கும் படம் ’சகுந்தலா வின் காதலன்’.
இப்படத் தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி. பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திர சேகர் நடிக்கும் 'வேலை யில்லா விவசாயி' படத்து வக்க விழாவும் சென்னை யில் நடை பெற்றது.

விழாவில் ஆற்காடு வீராசாமி , கருணாஸ் எம்.எல்.ஏ, தயாரிப் பாளர் சங்கத் தலைவவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப் பாளர் சங்க செயலாளர் கதிரேசன்,
தயாரிப் பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம்,
பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்கு நர்கள் சங்க தலைவர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண் டார்கள்.

இவ்விழாவில் விஷால் பேசியதாவது:
இப்படத் தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏனென்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்கு கிறார்கள்.
ஆனால் தயாரிப் பாளருக்கு முழுமை யான தொகை வருவ தில்லை, குறை வான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக் கிறார்கள்.

சமீபத்தில் ஒரு படத்தின் இசை உரிமையை வாங்க நான் அந்தத் தயாரிப் பாளரிடம் கேட்டேன், வேறு ஒரு நிறுவனம் அதை விட அதிக விலைக்கு கேட் டார்கள்.
இன்னொரு பெரிய நிறுவனம் அதை விட பெரிய விலைக்கு வாங்கியது. இவ்விழா வில் மாநில அரசுக்கு ஒரு வேண்டு கோள் வைக்கிறேன்.
சினிமாவை காப்பாற் றுங்கள் ஜிஎஸ்டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு கஷ்ட படுத்த வேண்டாம்.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திரையர ங்கிற்கு வரும் போது, பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின் பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டிய துள்ளது.
இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிப்பா ளர்களுக்கு வருமானம் வருவ தில்லை. அதை சரி செய்ய வேண்டும்.
திரை யரங்கு களுக்கு ரசிகர் களை வரவழைக்க வழி வகை செய்ய வேண்டும். இதை யெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று
சொன் னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற் றப்பட வேண்டும்... இவ்வாறு விஷால் பேசினார்.

இவ்விழா வில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசிய தாவது:
கலை வாணர் அரங்கை புதுப்பித்து இங்கே சினிமா விருது வழங்கும் விழா நடத்த திட்ட மிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அது நடக்க வில்லை.
தமிழ் நாட்டை சினிமாக் காரர்கள் தான் அதிகம் ஆண் டார்கள். எம்.ஜி.ஆர் நூற்றா ண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமா காரர்களை வரி போட்டு வதைக் காதீர்கள்.

அதே போல் திரை யரங்கு அதிபர் களும், பார்க்கிங் மற்றும் தின்பண்ட ங்களு க்கு நியாய மான கட்டண த்தை வசூலிக்க வேண்டும்.
எம்ஜி.ஆர் காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது 'கொய்யால' என பாடல் எழுதுகி றார்கள், ஆபாச வரிகள் வருகின்றன.
உங்கள் பேரன் 'கொய்யால' பாடலை எழுதியவர் எங்கள் தாத்தா தான் என்று சொன்னால் உங்களு க்கு எவ்வளவு கேவலம்.
'வானத்தை போல மனம் படைத்த மன்னவனே' என்ற பாடலை நான் எழுதி னேன், வானத்தை போல என்ற தலைப்பை வைத்தார் இயக்குனர் விக்ரமன்.
இப்போது உள்ள பாடல்களி லிருந்து இது போன்று தலைப் பாக வைக்க முடியுமா? -- இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் பேசினார்