பொது இடத்தில் கைப்பேசி சார்ஜ் செய்யலாமா?

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தையில் அதிக வெளிவராத ஸ்மார்ட் போன்கள் தற்போது மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பொது இடத்தில் கைப்பேசி சார்ஜ் செய்யலாமா?
சாம்சங், ஆப்பிள், எல்ஜி போன்ற முண்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய புதிய தொழில் நுட்பங்களை மொபைல் தயாரிப்பில் பயன்படுத்தி வருகிறது.

பொதுவாக ஸ்மார்ட் போன் களில் பேட்டரி சார்ஜ் நாம் வீடியோ அல்லது படங் களை பார்க்கும் போது அதிக ளவில் குறைகிறது. வெளியூர் களுக்கு நீண்ட தூரம் நாம் பயணிக்கும் போது அதிக நேரம் மொபைலில் சார்ஜ் குறையும். 

அப்போது பொது இடங்களில் சார்ஜ் போடு வதற்கு ஏற்படுத்தப் பட்டுள்ள வசதி யினை பயன் படுத்துவோம்.

பொது இடங்களில் சார்ஜ் போடு வதற்கு பயன்படுத்தும் கேபிள்கள் வழியாக நமது தகவல்கள்,போட்டோகள் திருடப் படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, வெளியிடங்களில் சார்ஜ் போடுவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

வெளியிடங்களில் சார்ஜ் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வெளியூருக்கு செல்லும் போது Power Bank-னை உபயோகித்து கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings