போதைப் பொருள் குற்றச் சாட்டில் பிரபல தெலுங்கு நடிகை சார்மி இடம் நேற்று தெலுங்கானா சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணைக்கு உட் படுத்தப் பட்டார்.
விசாரணை க்கு வந்த போது நடிகை சார்மி மிகவும் இயல் பாக நடந்து கொண்டார். அவரைச் சுற்றி கேமிரா இருந்த போதும் அவர் தனது முகத்தை கூட மறைத்துக் கொள்ள வில்லை.
விசாரணை முடிந்து வெளியில் வந்த போதும் இயல் பாக நடந்து கொண்டார்.
இந்த சம்பவத்தை நக்கலடிக்கும் வகையில் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது முகநூல் பதிவில் ’இனி சார்மி ஜோதி லட்சுமி இல்லை. ஜான்சி லட்சுமி பாய் ‘ என்று பதிவிட்டிருந்தார் .
விசாரணை முடிந்து இயல் பாக அவர் போஸ் கொடுத்து இருப் பதை ராம் கோபால் இவ்வாறு கிண்டல் செய் துள்ளார்.