குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை !

1 minute read
வத்தலக் குண்டு அருகே ஒன்றரை வயது குழந்தை குடிநீர் தொட்டி யில் பிணமாக கிடந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.
குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை !
திண்டு க்கல் மாவட்டம் வத்தலக் குண்டு அருகே பட்டிவீரன் பட்டி மீனாட்சி புரத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி பால் பாண்டி இவரது ஒன்றரை வயது மகள் நேசிகாவை நேற்று இரவு முதல் திடீரென்று காண வில்லை.
சிங்கங்களை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்
மகளை காணாத பெற்றோர் களும், உறவின ர்களும் பல இடங் களில் தேடினர். நேசிகாவை காணாத அவர்கள் பட்டிவீரன் பட்டி காவல் நிலைய த்தில் புகார் அளித் தனர்.

இந்த புகாரை யடுத்து போலீசாரும் பல இடங் களில் தேடினர். இந்நிலை யில், இரவு 2 மணி யளவில் நேசிகா மச்சராஜ் வீட்டி லிருந்த குடிநீர் தொட்டி யில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

தகவ லறிந்த திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் அதிகாலை யில் சம்பவ இடத் திற்கு விரைந்தார்.

விசாரணை யில் பால் பாண்டியின் உறவினர் முத்துப் பாண்டியின் மகன் சுதர்சன் (11), நேசிகா வுடன் விளை யாடிய போது குடிநீர் தொட்டி யில் விழுந்து இறந்ததாக கண்டு பிடிக்கப் பட்டது.
விளை யாட்டு வாக்கில் குழந்தை தொட்டி யில் விழுந்ததா? அல்லது திட்ட மிட்டு கொலை செய்யப் பட்டதா?
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி
என்று எஸ்.பி. தலைமை யில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை எற்படுத்தி யுள்ளது.

இப்படி யொரு சம்பவம் நமது நாட்டி லும் வீட்டிலும் நடக்க மால் தடுக்க அதிகம் பகிருங்கள்.
Tags:
Today | 14, March 2025
Privacy and cookie settings