'அம்மா' உணவக எண்ணிக்கை குறைகிறதா? மாநகராட்சி பரிசீலனை | Do you have a 'Mom' restaurant number? Review the Corporation !

'அம்மா' உணவ கங்கள் நடத்து வதன் மூலம் மட்டும், ஆண்டிற்கு, 200 கோடி ரூபாய், மாநகராட் சிக்கு நஷ்டம் ஏற்படு கிறது. இந்த நஷ்ட த்தை சமாளிக்க, 'அம்மா'


உணவக ங்களின் எண்ணிக் கையை படிப்படி யாக குறைக்க, சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இதற்கான கணக் கெடுப்பும் நடக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் விருப்ப திட்ட மான, 'அம்மா' உணவகம், சென்னை யில், 2012ல், முதன் முதலாக துவங்கப் பட்டது. 

துவக் கத்தில் மண்டலத் திற்கு ஒன்று என்றும், பின், வார்டுக்கு ஒன்று என்றும், உணவ கங்களின் எண்ணி க்கை இருந்தது.

சட்ட சபையில், 110வது விதியின் கீழ், 'சென்னை யில், 1,000 அம்மா உணவ கங்கள் அமைக்கப் படும்' என, முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்தார். 

இதற்கேற்ப, சென்னை யில் படிப்படி யாக அம்மா உணவ கங்களின் எண்ணி க்கை அதிகரிக் கப்பட்டது.

அரசாணை

போதிய இடம் கிடைக் காததால், தற்போதுள்ள உணவக ங்களுக்கு அருகேயும், நீர்நிலை, சாலை யோரம், மேம்பாலங் களுக்கு கீழ் பகுதி என, கிடைத்த இடங் களில் எல்லாம் உணவ கங்கள் துவங்கப் பட்டன. 

இவ்வகை யில், கடந்த ஆண்டு வரை, சென்னை யில் உள்ள ஏழு அரசு மருத்துவ மனைகள் உட்பட, மொத்தம், 407 இடங் களில், அம்மா உணவ கங்கள் திறக்கப் பட்டன. 

உணவக ங்களின் எண்ணி க்கை உயர்ந்த அளவுக்கு, அங்கு விற்பனை அதிகரிக்க வில்லை.

இன்னும் சொல்லப் போனால், 200 உணவ கங்கள் இருந்த போது நடந்த விற்ப னையை காட்டிலும், தற்போது, 407 உணவக ங்களில் விற்பனை நடக்க வில்லை.

ஆனால், இந்த உணவகங் களில் பணி புரியும் ஊழியர் களுக்கான சம்பளம், மூலப் பொருட்கள்

என, அனைத்து க்கும், மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவழி க்கப்படு கிறது.

இதனால் ஆண்டிற்கு, 200 கோடி ரூபாய்க்கு மேல், சென்னை மாநகராட் சிக்கு நஷ்டம் ஏற்படு கிறது. அரசு மானியம் பெற்று, இந்த நஷ்டத்தை சமாளிக் கலாம் என, மாநகராட்சி முடிவு செய்து, அரசுக்கு கோப்பு அனுப்பியது. 

ஆனால், அம்மா உணவ கங்கள் துவங்கிய போதே, அதற்கான நிதியை, மாநகராட்சி பொது நிதியில் இருந்து செல வழிப்பது என, அரசாணை வெளியிடப் பட்டதாக கூறப் படுகிறது. 

இதனால், அரசு மானியம் பெறவும் வழியி ல்லாமல் போனது.

கணக்கெடுப்பு

அம்மா உணவக த்திற்கு அதிக மான தொகை செலவிடுவ தால், கட்டமைப்பு பணிக ளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், மாநகராட்சி தவிக் கிறது.

இதனால், சென்னை யில் இயங்கும் அம்மா உணவ கங்களின் எண்ணி க்கையை, படிப்படி யாக குறைக்க முடிவு செய்யப் பட்டு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப் படுத்தும் வகையில், சென்னை யில் இயங்கி வரும் அம்மா உணவ கங்கள், அவற்றின் செயல்பாடு, பணி புரியும் 

ஊழி யர்கள் எண்ணி க்கை, செலவு விபரம், விற்பனை நிலவரம் உள்ளிட்ட அனைத்து விபரங் களையும், மாநகராட்சி புள்ளிவிபரம் சேகரிக் கிறது.

மேலும், பணி புரியும் ஊழியர் களின் முழு விபரங்கள் கணினி யில் பதிவேற்றம் செய்யப்படு கின்றன.

இந்த விபரங் களை முழுமை யாக சேகரித்த பின், விற்பனை குறை வாக நடக்கும் உணவ கங்களை படிப்படி யாக மூட, மாநகராட்சி முடிவு செய்தி ருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

'அம்மா' உணவ கங்களின் செயல் பாடுகள், மிகவும் மோசமாகி விட்டன. உணவு களின் தரம், சுவை குறைந்து விட்டது. அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது. 

இந்த உணவகங் களால் மாநகராட்சி யின் பணம் மட்டுமே விரய மாகிறதே தவிர, ஏழை, எளிய மக்களு க்கு முழுமை யாக பயன்பட வில்லை. 

சென்னை யில், வார்டுக்கு ஒரு இடத்தில் மட்டும் அம்மா உணவகம் இயங் கினாலே போதும் என்ற முடிவு க்கு, மாநகராட்சி அதிகாரிகள் வந்து ள்ளனர்...
Tags:
Privacy and cookie settings