காலாவதியான மருந்தை கண்டுபிடிப்பது !

காலாவதியான மருந்துகளை எடுத்துக் கொள்வதால் என்னாகும்? முதல் விஷயம் அதோட ஆற்றல் குறைஞ்சிருக்கும். 
காலாவதியான மருந்தை கண்டுபிடிப்பது !
உடம்புக்கு முடியலைன்னு டாக்டர் கிட்ட போயிருப்பீங்க.  மலேரி யாவா இருக்க லாம்னு டாக்டர் அதுக்கான மருந்து களைக் கொடுத் திருப்பார். 
ஆனா, நீங்க எடுத்துக் கிட்ட மலேரியா மருந்து காலாவதி ஆனதா இருந்தா, அது வேலை செய்யாது. 

மலேரியா குண மாகாது. மறுபடி டாக்டர் கிட்ட போவீங்க. ‘நீங்க கொடுத்த மருந்து கேட்கலை’ம்பீங்க.

காலாவதி மருந்து எடுத்துக் கிட்ட விஷயம் டாக்டரு க்கு தெரியாது. அவர் மண் டையை உடைச்சுக் கிட்டு, 

ஒரு வேளை அது டைஃபாய்டா இருக்கு மோன்னு வேற மருந்து களையும் டெஸ்ட்டு களையும் எழுதிக் கொடுப்பார். உங்க நேரம், பணம்னு எல்லாம் விரய மாகும். 

காலா வதியான மருந்து களை எடுத்துக் கிறதால சிலருக்கு சரும அலர்ஜி வரலாம். அரிதா சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாதிரி உள் உறுப்பு கள் பாதிக்கப் படலாம்.
எக்ஸ்பைரி ஆனது தெரியாம, ஒரு டோஸ் மருந்து எடுத்துக் கிட்டா, பெரிய பாதிப்பு கள் வந்துடாது. 
அப்படி எடுத்துக் கிட்டது தெரிஞ்சா, உடனே டாக்டர் கிட்ட அதைச் சொல்லி, அட்வைஸ் கேட்கறது பாதுகாப் பானது’’ என்கிறார் பொது மருத்துவர் அருணாச் சலம். 

மளிகைச் சாமா ன்கள், அழகு சாதன ங்கள், பாக்கெட் உணவு கள், காய் கறிகள், பழங்கள், இத்யாதி இத்யாதி களுக் கும் காலாவதி காலம் உண்டு.

எப்படிக் கண்டு பிடிப்பது?

நீங்கள் வாங்கும் மாத்திரை மற்றும் மருந்து பாட்டில் களின் மேல் அதன் காலா வதி தேதி இவற்றில் ஏதேனும் ஒன் றாகக் குறிப் பிடப்பட்டி ருக்கும்.

expiry
expiry date
expires
exp
exp date
use by
use before

சில மருந்து களுக்குக் குறுகிய கால காலாவதி கெடு குறிப் பிடப்பட்டி ருக்கும். 
குழந்தை களுக்குத் தண்ணீ ரில் கரைத்துக் கொடுக்கக் கூடிய ஆன்டி பயாடிக் பவுடர் கள், கண்களுக் கான டிராப்ஸ் போன் றவை இந்த ரகம். 
இவற்றை ஒரு வாரம் முதல் அதிக பட்சம் 1 மாதத்து க்குள் உபயோ கிக்கச் சொல்லி, உறை யின் மீது குறிப் பிட்டிருப் பதை கவனிக்க லாம்.
Tags:
Privacy and cookie settings